|
29/9/16
| |||
Ragu Nathan Jeevithan
இலங்கைச் சோனகர்கள் சில குறிப்புகள்.
1.ஆரம்பத்தில் மேற்குக்கரையோரம
ாக இருந்தார்கள்.
2.16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயர் வந்தார்கள்.அவர்
களுக்கும் இவர்களுக்கும் மதம்,வியாபாரம் இரண்டிலும் பெரும்பகை.தாக்கிவிரட்டினார்கள்
.கண்டி மன்னன் செனரத் என்ற புண்ணியவான் அடைக்கலம் கொடுத்து மலையகத்திலும்,அ
ன்று அவனுக்குக் கீழ் இருந்த கிழக்கு வன்னிமைகளுக்கு உள்பட்ட
பிரதேசங்களிலும் குடியேற்றினான்.
தமிழர்களின் ஊர் கல்முனை என்றால் அதற்குப் பக்கத்தில் குடியேற்றப்பட்ட
இவர்களின் ஊர் கல்முனைக் குடி.இப்படி 'குடி' என்ற பின்னொட்டுடன்
இன்றும் கிழக்கில் முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன.
என்ன பிரச்சனை என்றால் இன்று ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த கதையாகி இந்த
'குடி' கிராமங்கள் பெருத்து தமிழ் ஊர்களையும்
விழுங்கத்தொடங்கிவிட்டன.கிழக்கி
ல் நடக்கும் அட்டூழியங்களை அங்குள்ள தமிழர்களிடம் கேட்டால் இரத்தக் கண்ணீர் வரும்.
3.ஆங்கிலேயர் இனங்களின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கியபோது நாம்
தமிழர்கள் அல்ல ஆராபிய வியாபாரிகளுக்கு உள்ளூர்ப் பெண்களுக்கும்
பிறந்தவர்கள்.தமிழ் தெற்காசியாவின் வணிகமொழியாக இருந்ததால் அதைப்
பேசத்தொடங்கியவர்கள்.அது எம் மொழியல்ல.நாம் தனியான இனம்.சோனகர்கள் என்று
கூறி தனியான பிரதிநிதித்துவம் பெற்றவர்கள்.
4.சோனகர் என்பது யவனர் என்பதன் திரிபாக இருக்கவேண்டும்.
மேற்கில் இருந்து கடல்மூலம் வியாபாரத்துக்கு வந்த கிரேக்கர்,ரோமர்.அராபியர்,சோமால
ியர் அனைவரையும் தமிழர்கள் யவனர் என்று அழைத்திருக்கிறா
ர்கள்.எனவே இவர்களையும் அப்படியே யவனர்-சோனகர் என்று அழைத்து அதுவே
இவர்களின் பெயராக மாறியிருக்கலாம்
5.ஆங்கிலத்தின் இவர்கள் ஸ்ரீலங்கன் மூர்(Sri lankan moors) என்று
அழைக்கப்படுகிறார்கள்.
6.இலங்கையில் தமிழ் சைவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் ஒன்றாகவே
இருக்கிறார்கள்.ஏன் முஸ்லிம்களை ஒன்றாகக் கருதுவதில்லை என்பது
பலருக்கு(பெரும்பாலும் தமிழகத்தில் இருக்குப்பவர்களுக்கு) ஏற்படும்
சந்தேகம்.அதற்கு மிக முக்கிய காரணம் கிறிஸ்தவர்கள் சைவர்களில் இருந்து
மதம் மாறியவர்கள்.இன்றும் உறவினர்கள்.
ஆனால் சைவர்கள் முஸ்லிம்களாக மாறவில்லை.அவர்கள் சோனகர்கள் என்ற இனமாக
மாறிய பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் குடியேறியவர்கள்
.இவர்களுக்கு இடையில் நாம் பொது மூதாதையரைக் கொண்டவர்கள்,உறவினர்கள் என்ற
ஓர் இனத்துக்கு அவசியமான மன உறவு இதனால் ஏற்படவில்லை.
7.இலங்கைச் சோனகர்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் சிங்களப்
பெரும்பான்மை பிரதேசங்களையே வாழ்விடமாகக் கொண்டவர்கள்.வீட
்டுமொழியாக தமிழைப் பேசினாலும் கல்வி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும்
சிங்களத்தை ஏற்றுக்கொண்டு சிங்களப் பெண்களை மணம்முடித்து சிங்களவர்களுடன்
நெருங்கி வாழ்பவர்கள்.
8.மிக இளவயதுத் திருமணங்கள் காரணமாக ஏனைய இனத்தினரைவிட அதிகமான சனத்தொகை
அதிகரிப்புக் காணப்படுவதால் 100 வருடங்களில் இவர்களின் சனத்தொகை 5% இல்
இருந்து 10% வரை அதிகரித்துவிட்டது.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான தவறான பொது கருத்தொன்று இருப்பதையும் சுட்டிக்காட்டவே
ண்டும்.முஸ்லிம்கள் பலதாரமணம் செய்பவர்கள் அதனால்தான் சனத்தொகை
அதிகரிக்கின்றது என்று கூறுவார்கள்.ஆனால் அது பெருமளவுக்கு
உண்மையல்ல.பலதாரமணம் பெரும்பாலான முஸ்லிம்கள் செய்வதில்லை.
சனத்தொகைப் பெருக்கத்துக்கு முக்கிய காரணம் பெண்களின் கல்வியறிவு குறைவாக
இருப்பதும்,மிக இள வயதுத் திருமணங்களுமே ஆகும்.
9.சிங்களவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமையை பறித்து
நாடுகடத்தினார்கள்,ஈழத் தமிழர்களை யுத்தம் செய்து குறைத்தார்கள்.ஆனால்
அவர்களுக்கு இன்று எதிர்பாராத இடத்தில் இருந்து அச்சுறுத்தல்
உருவாகிவிட்டதாக உணர்கிறார்கள்.யுத்தம் முடிந்த பின்னர்தான் அவர்களுக்கு
மாறிவரும் இனவிழுக்காட்டுப் பரம்பல் ஓடி உறைத்தது.தமிழர்களை மட்டும்
நினைத்துக்கொண்ட
ிருந்ததால் சோனகர்களைப் பொருட்படுத்தாமல் இருந்துவிட்டோம் என்கிறார்கள்.
10.தமிழர்கள் இலங்கையின் ஒரு துண்டைத்தான் கேட்டார்கள்.ஆனால் சோனகர்கள்
முழு இலங்கையையும் இஸ்லாமிய மயமாக்கப்போகிறார்கள்.
இந்தோனேசியா,மலேசியாவில் நிகழ்ந்ததுபோன்ற
ு இலங்கையிலும் பௌத்தம் அளியப்போகின்றது என்று இன்று சிங்கள இனவாதிகள்
ஒப்பாரி வைக்கிறார்கள்.
11.தமிழர்கள் ஒரு போதும் சிங்களப் பண்பாட்டையோ பௌத்த மதத்தையோ
எதிரிகளாகவோ அதை இல்லாதொழிப்பது சரியானதென்ற கொள்கையோ உடையவர்கள் என்ற
அடிப்படையில் இதை ஆராய்ந்தால் 30 வருடப் போரில் 100,000 மேற்பட்ட சிங்கள
இளைஞர்களைப் போரில் பறிகொடுத்து சிங்களவர்கள் அடைந்தது என்ன!உண்மையில்
தமிழர்களுடனான யுத்தத்தில் சிங்களவர்கள் வென்றார்களா தோற்றார்களா?
12.இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாற்றில் ஒரு சுழற்சி
இருக்கின்றது.சிங்களவர்கள் முதன்முதலில் இலங்கைச் சோனகர்களுடனேயே
மோதினார்கள்.அதுதான் 1915 கண்டிக் கலவரம்.
அதன் பின்னர் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களை எதிரிகளாக்கினர்
பின்னர் நேரடியாகவே ஈழத் தமிழர்களுடக்கு எதிராக இனக் கலவரங்களை நடத்தி
எம்மை யுத்தத்துக்குள் தள்ளினர்.
இன்று ஒரு வட்டம் முழுமையடைந்துவிட்டது. மீண்டும் சோனகர்களுடனான
முரண்பாட்டை கையில் எடுக்கின்றனர்.
தந்திரமான சோனக அரசியல்வாதிகளோ தமிழர்-சிங்கள முரண்பாடு
தீர்ந்துவிடக்கூடாது அப்படி நடந்தால் சிங்களவர்கள் தம்மைத்தான்
இலங்குவைப்பார்கள் என்பதனால் தமிழர்களை சிங்களவர்களுக்கு தொடர்ந்து
எதிரிகளாகக் காட்டுகிறார்கள்.
அண்மையில் எழுத்தாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சோனகர்களும்.ஹக்கீம் போன்ற
அரசியல்வாதிகளும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை இனவாதம் செய்கின்றார் என்று
குறிப்பிட்டது தற்செயலானதல்ல.தமிழர்கள் சண்டையிட்டு சாகட்டும் நாம் அதைப்
பயன்படுத்தி எம்மை வளர்த்துக்கொள்வோம் என்ற கடந்த கால நிலைப்பாட்டின்
தொடர்ச்சியான அணுகுமுறையே.
Nadesapillai Sivendran

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக