ஞாயிறு, 19 மார்ச், 2017

மலையாளி தமிழக ஆறுகளை வற்றச்செய்தமை தாமிரபரணி செண்பகவல்லி நதிநீர்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 19
பெறுநர்: எனக்கு
Gabriel Raja
தமிழகத்திலேயே ஓடி தமிழகத்திலேயே கரையும் வற்றாத உயிர் ஆறான பொருநை ஏன்
இந்த ஆண்டு வற்றியது?
.
திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலைகளில் பொதிகை மலைகளில் உருவாகும்
பொருநை முழுவதும் தமிழகத்தில் இருந்தாலும்,
கேரள வனத்துறையினர் சில ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடாக இங்கு ஊடுறுவி
கோணல் சாக்குப் பைகளில் காட்டு மர விதைகளை மண்ணோடு நிரப்பி கிழக்கு
நோக்கி ஊற்றெடுத்து பாய்ந்து வரும் நீரை அடைத்து நிறுத்தி விட்டார்கள்.
தென்மலை, செங்குறிஞ்சி, பொன்முடி, நெடுமங்காடு போன்ற இடங்களில் மேற்கு
நோக்கி மலைகளை உடைத்து நீரை மழை பெய்யும் போது மேற்கு நோக்கி கொல்லம்,
திருவனந்தபுரம் மாவட்டங்கள் வழியாக ஓடுமாறு 1991-2001 காலகட்டத்தில்
செய்தனர்.
அந்த காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி சண்டை பெரிய அளவில்
நடந்ததால் இந்த நிகழ்வை யாரும் கவனிக்கவில்லை.
அப்படியே தெரிந்தாலும் ஒன்னும் இவர்கள் கிழிக்க போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக