வியாழன், 23 மார்ச், 2017

சோழகங்கம் ஏரி கழிவுத்தொட்டி ஆனது இயற்கை மாசு வளம் சுரண்டல் ஏரி நீர்மேலாண்மை

aathi tamil aathi1956@gmail.com

17/4/16
பெறுநர்: எனக்கு
Velmurugan Ramalingam
நம்ம தொகுதில பாமக சார்பில் நிற்கும் அண்ணன் குரு இம்முறையும்
வெற்றியடைவார் என்றே கணிப்பு,
கடந்தமுறை போலில்லாமல் இம்முறை தன் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து
ஏரிகளையும் ஆக்ரமிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் அவர்,
எம் கண்முன்னரே ஒரு ஏரியை தீராவிடக்கட்சி அரசியல்வாதிகளின் பலத்தோடு ஒரு
பெண்மணி கழிவுநீர் தேக்கமாக மாற்றிவிட்டார்,
அந்த ஏரியை மீட்க முயற்சித்து வழக்கு வாங்கியதோடு மட்டுமில்லாமல்
பணத்திற்கு முன் தோற்று அப்பெண்மணியின் ஏளனப்பேச்சுக்கு சிலர் ஆளானோம்,
அந்த ஏரியை எப்படியாவது மீட்டெடுக்கனும் என்றெண்ணியபோது மொத்தமாக
சுத்துப்பட்டியில் உள்ள,
ஏரிகளையும் பழைய நிலைக்கே கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,ஆனால்
அதற்கான பலமோ பொருளாதாரமோ எம்மிடம் இல்லை,
ஆனால் என் தொகுதி ஆளுமை நிறைந்த சட்டமன்ற உறுப்பினரால்
முடியும்,இத்தேர்தலில் வெற்றியடையப் போகும்,
அண்ணன் குரு சோழர்களின் சோழகங்கம் ஏரி(பொன்னேரி) முதல் அத்தொகுதிக்கு
உட்பட்ட அனைத்து ஏரிகளையும் மீட்டெடுப்பதை,
தன் ஐந்தாண்டு திட்டங்களில் ஒன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பது
என்னைப் போன்ற பலரின் எண்ணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக