|
8/11/16
| |||
Paari Saalan , 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
அடிமைத் தமிழ் இனமே , இதோ பார் ..இந்தக் காளைகளை பிடிப்பவர்கள் கள்ளரோ ,
பள்ளரோ , தேவரோ, கோனாரோ இல்லை , இது நடக்கும் இடமும் அலங்காநல்லூர் இல்லை
...இதற்கு பெயரும் சல்லிக்கட்டு இல்லை ... இது சவிக்கா , இந்த காளைகளை
அடக்கி ஆண்மையை காட்டும் இவர்கள் பெட்சீலியோ (Betsileo) இனத்தவர்கள் ,
நடக்கும் இடம் மடகாஸ்கர்..
மடகாஸ்கரிய பழங்குடியினரான பெட்சீலியோ இனத்தவர்கள் ஒரு காலத்தில்
தமிழர்களாக இந்தத் தமிழ் மண்ணில்தான் ஏறுதழுவினார்கள் , கடல் நம்மை
பிரித்தது ...ஆனால் இதே சல்லிக்கட்டு தான் அவர்களை மீண்டும் தமிழர்களின்
உறவாக அடையாளப் படுத்துகிறது .. சிந்து சமாவளி நாகரீகம் தமிழரது
என்பதற்கும் சல்லிக்கட்டே சான்று...சல்லிகட்டுக்கு தடை என்பது
இந்தியாவின் முதல் நாகரீகம் தமிழரது என்ற உண்மையை மறைக்கும் ஆரிய
இனத்தவர்களின் ஒரு சதி திட்டமே ....
இந்தியா உனது அடையாளத்தை அழிக்குமேயானால் ...தமிழா உனது இந்தியன் என்ற
அடையாளத்தை முதலில் அழித்துவிடு..
வரும் ஆண்டும் சல்லிக்கட்டு நடக்காவிடில் நிச்சயம் நாம் அடையளம் இழப்பது
உறுதி. தடையை மீறி சல்லிக்கட்டு நடக்கட்டும்.
savika is a rodeo-like sport practiced by men of the Betsileo ethnic
group in Madagascar. It’s considered a rite of passage, and any man
who dares dance with the angry zebus is considered a hero of the
community.
No one remembers exactly when savika was invented, but everyone agrees
it has been practiced by Betsileo men for centuries. The traditional
sport is enjoyed by all members of the community, be they men or
women, young or old, rich or poor, and is considered a unifying factor
that brings everyone together. Savika is also a rite of passage for
young boys who want to prove their manhood, and one of the best forms
of courtship for single men. Apparently nothing impresses Betsileo
women more than seeing their men dance with a zebu – a kind of
domesticated cattle with long horns and a distinctive hump.
A savika event begins with the zebu being teased into frustration,
before the players (called mpisavika) start sneaking up behind it
trying to grab its hump and hang on to it for as long as possible
without getting trampled or stabbed in the process. It’s a dangerous
sport and injuries do occur, but savika has been around forever and
the Betsileo love it so much it has even become a celebration at
weddings and baptisms. The brave mpisavika who dance with the bulls
don’t receive any trophies for their courage, and they don’t need any
– the respect of the community and the status of hero are more than
enough.
While savika is sometimes compared to controversial traditions like
Spanish bullfighting, members of the Betsileo community say their
sport has nothing in common with Western ones in which animals are
tortured. “Savika expresses the desire of love between the human and
the zebu. Their contact regarded as a fight has the same meaning as
the linkage between two individuals who become of the same mind with
each other,” a savika trainer told African Review, and even the name
of the sport suggests that – the verb “misavika” means “to hold”. In
Madagascar culture, zebu is considered the most prized possession a
man can have, even more important than owning a house or a nice car,
and savika is just another way of expressing the bond between man and
zebu.
https://m.facebook.com/story. php?story_fbid= 1166616723386948&id= 100001158942487&refid=7&_ft_= qid.6350295819800466448%3Amf_ story_key.- 2592885722882750848&__tn__=% 2As&fbt_id=1166616723386948& lul&ref_component=mbasic_ photo_permalink_actionbar&_ rdr#s_ 4e257faf105df349e990afd75d6b51 bf

https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக