ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழ்த்துறை வந்தேறி ஆதிக்கம் கல்வி அமைப்பு அறக்கட்டளை பல்கலை தமிழ்ச் சங்கம் தமிழ்ச்சங்கம்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 2
பெறுநர்: எனக்கு
Suresh Pandiyan
நாயுடுகள் கைகளில் தமிழ்த் துறை சென்றுவிட்டது.
தமிழ் மொழியை பாதுகாக்கின்றேன் என்று முடிந்தவரை அழித்தனர்.
அந்த இடத்தில இருந்துகொண்டே என்ன என்ன கேடு செய்ய வேண்டுமோ செய்து
முடித்தனர், செய்து வருகின்றனர்.
இதனைக் கன்னடன் கமலஹாசன் தெளிவுற வெளிப்படுத்தியு
ள்ளான்.
தமிழ்த்துறை வாயிலாக நாயுடுகளே தமிழ் மொழியின், தமிழர்களின் பண்பாட்டுப்
பிரதிநிதிகளாக மாறிவிட்டனர்.
அதன் மூலம் தமிழ் மொழியின் காலத்தைக் குறுக்கி செம்மொழி அந்தஸ்து என்பது
வெறும் ஆயிரம் ஆண்டுகள் என்று கேடுறு செய்து முடித்தனர்.
உண்மைத் தமிழர்களின் குரல் வெளியே எழும்பாத வகையில் பல்கலைக்கழகங்கள்,
உலகத்த தமிழாராய்ச்சி நிறுவனம் ( கன்னடர் வசம் ) , தஞ்சை தமிழ்ப்
பல்கலைக்கழகம் ( நாயுடு அல்லது பிற தெலுங்கர் வசம் ), வள்ளல்
பாண்டித்துரை தேவர் உருவாக்கிய நான்காம் தமிழ்ச் சங்கம் ( ரெட்டி வசம் ),
என்று வடுகர்கள் தங்களுக்குள் பங்கீடு செய்துகொண்டுள்ளார்.
தமிழர்கள் தமிழ் இலக்கியம் படித்தால் வேலை கிடைக்காது.
அதற்கு அவர்கள் முட்டுக்கட்டை போட்டு சரி செய்வார்கள்.
தமிழர்களுக்கு இது குறித்த வடுக அரசியல் இன்னமும் புரியவில்லை.
மேலே உள்ள பதிவு இவ்வளவையும் உள்ளடக்கியது.
நன்றி.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "
தமிழ்ச்சங்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக