|
ஜன. 1
| |||
*ஸ்டெம்செல் முன்னோடிகள்...*
குழந்தைகள் இடுப்பில் தாயத்து எதற்கு?
தாயத்துக்குள்ளே யந்திரம் இருக்கும்...
திருஷ்டி படாம இருக்கும் என பல காரணங்கள் கூறுவர்.
உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?
தற்போது ஸ்டெம் செல் ரிஸர்ச், அதாவது தொப்புள்கொடி ஆராய்ச்சி என்று பல
மில்லியன் டாலர்கள் செலவு செய்து வரும் மேற்கத்திய நாடுகள் தான் நம்
முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே செய்து விட்டார்கள்.
ஆம்.
அந்த காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து,
அதனை பிழிந்து வெயிலில் காய வைப்பார்களாம்.
நன்கு காய்ந்த பின் அது கட்டியாக மாறிவிடும், அதனை போடி செய்துவிடுவார்கள்.
இந்த பொடியை தாயத்திற்குள் நிறப்பிவிடுவார்கள்.
பிற்காலத்தில், அந்த குழந்தைக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டால், வைத்தியர்
இந்த தாயத்தை திறந்து அதில் உள்ள தொப்புள் கொடி பொடியை சிறிது எடுத்து
நோய்க்கு ஏற்ப நீரிலோ பாலிலோ கலந்து தருவார், தொப்புளில் மிஞ்சும் பொடியை
தடவி விடுவார்.
அவ்வளவு சக்திவாய்ந்தத இந்த போடி, எப்பேர்ப்பட்ட நோயும் குணமடையும்.
ஆனால், இதையெல்லாம் நாம் கடைப்பிடிக்க மாட்டோம்.
ஏதோ ஒரு மேற்கத்திய பார்மஸியூட்டிகள் கம்பெனி தயார் செய்யும் மருந்து
என்கிற விஷத்தை நாம் வாங்கி உண்போம்.
அது ஒரு போதும் நோயை குணம் செய்யாது.
தாற்காலிகமான நிம்மதியை தரும், அவ்வளவுதான்.
ஆயுள் முழுக்க அதனை வாங்கி வாங்கி உண்ணவேண்டும்.
அவனுக்கு அது லாபம், நமக்கு பண விரயம்,
ஆரோக்கிய சீர்கேடு.
இப்பொழுதாவது திருந்துவோம்!
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல!
தமிழகத்தில் மட்டுமே 20000 கோயில்களுக்கு மேல் கட்டி அதில் ஆன்மிகமும்
அறிவியலையும் நமக்கு எடுத்துரைத்த அவர்கள் சற்று விஷயம் தெரிந்தவர்கள்
தான்.
இனிமேல் ஜெர்ஸி பசுவின் பால், மேற்கத்திய மருத்துவம் போன்ற தீமையான
விஷயங்களை ஓரங்கட்டுவோம்.
ஸ்டெம் செல் ரிசர்ச் முதல் முதலில் செய்த நம் முன்னோர்கள் வழியில் செல்வோம்...
*இயற்கையோடு இணைந்து...*
*இன்பமாக வாழ்வோம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக