ஞாயிறு, 19 மார்ச், 2017

காமன் பண்டிகை வேலண்டைன் காதலர் காதல்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 24
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
தமிழ் பண்பாடு தமிழ் மக்களின் உயிரில் கலந்தது. அது எவராலும் அழிக்க முடியாது...
தமிழரின் பண்டைய காதல் பெருவிழா!!! காமன் விழா!! இனி ஊர் முழுவதும் நடக்கட்டும்...
தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே..
மார்கழி முழுமதியில், மார்கழி திங்கள் தொடக்கம்... அன்று பாவை நோன்பை
தொடங்கி, தைந்நீராடலுடன் விழா நிறைவடையும்.
பின்பு, மாசி முழுமதியில் காமன் நோன்பு/கரும்புடையான் நோன்பு
தொடங்கும்.... அது பங்குனி முழுமதியில் பங்குனி உத்திரம் /காமவேள்
விழாவுடன் முடியும்...
தமிழ் சமூகம் இந்த காமன் விழாவை கொண்டாடி மகிழ வேண்டும்...

Janarthan Ulaganathapillai
இலங்கையில் மலையகப்பகுதிகளில் காமன் கூத்து விழா கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக