ஞாயிறு, 19 மார்ச், 2017

நடராஜன் வரலாறு திமுக சார்பு பதிவு ராசீவு கொலை சசிகலா ?

aathi tamil aathi1956@gmail.com

பிப். 27
பெறுநர்: எனக்கு
(சசிகலா) நடராஜனைப் பற்றி முழுமையாக அறிய விரும்புகிறவர்கள் இந்த
அதிர்ச்சி தகவலை  பொறுமையாக படிக்கவும். சில விஷயங்கள் உண்மைக்குப்
புறம்பாக தோன்றினாலும் நடராஜன் குறித்த செய்திகள் மறுக்க
முடியாதவையே........!!!!!

      ***  ... ம.நடராசனின் மறுபக்கம்.........***

*சசிகலாவின் கணவன் ம.நடராசனின் வாழ்க்கை வரலாறு நமக்கு தேவையற்றது எனும்
போதிலும், அரசியலில் எந்தெந்த வகையில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிந்து
கொள்வது அவசியம். ஏற்றிவிட்ட ஏணிகளான கலைஞர், ஜெயலலிதா, சந்திரலேகா
மற்றும் பொதுமக்கள் என்று அனைவருக்கும் துரோகத்தையும், வஞ்சத்தையும்
பரிசாக தந்த உத்தமன் இந்த நடராசன் என்பதை விளக்கவே இந்த தொகுப்பு.*

1967இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவராய் இருந்த காலத்தில்
பங்கெடுத்திருக்கிறார் தஞ்சையில் (மாணவர் தலைவராய் தலைமை தாங்கியதாக கூட
கதைகள் உண்டு), இதற்கு பிற்பாடு சில ஆண்டுகளுக்கு பின் ஆர்.டி.ஓ.
வேலைக்கு தேர்வெழுதி தோல்வியுறுகிறார்,

 (பின்னாளில், அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, "மகளிர் மேம்பாட்டில்
இதழ்களின் பங்கு" என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெறுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக