சனி, 25 மார்ச், 2017

அகமுடையார் தொகுதிகள் தேர்தல்

aathi tamil aathi1956@gmail.com

6/4/16
பெறுநர்: எனக்கு
இரா.ச. இமலாதித்தன் என்பவர் Karna Jagathees மற்றும் 4 உடன் ஆகியோருடன்.
’அகமுடையார்’ பெரும்பான்மையாக உள்ள 62 சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள 234
சட்டமன்ற தொகுதிகளில் இந்த 62 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும்
வாக்குகளை கொண்டுள்ள பெரும்சமூகமான அகமுடையாருக்கு இதுவரையில் எந்த
அரசியல் கட்சியும் உரிய அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. இது தவிர இன்னும் 80
தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை அகமுடையார் சமூகம் தன்னகத்தே
கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்க விசயம்.
1. திருவண்ணாமலை
2.ஆற்காடு
3.வேலூர்
4.திருப்பத்தூர்
5.சோளிங்கர்
6.போளூர்
7.கள்ளக்குறிச்சி (தனி)
8.ஆரணி
9.தஞ்சாவூர்
10.பட்டுக்கோட்டை
11.கும்பகோணம்
12.திருத்துறைப்பூண்டி (தனி)
13.வேதாரண்யம்
14.சிவகங்கை
15.மானாமதுரை (தனி)
16.மதுரை வடக்கு
17.மதுரை மேற்கு
18.திருமங்கலம்
19.சோழவந்தான் (தனி)
20.இராமநாதபுரம்
21.திருச்சுழி
22.சூலூர்
23.பல்லடம்
24.காட்பாடி
25.குடியாத்தம் (தனி)
26.செங்கம் (தனி)
27.கலசப்பாக்கம்
28.விழுப்புரம்
29.ரிஷிவந்தியம்
30.மன்னார்குடி
31.பேராவூரணி
32.திருவாரூர்
33.ஆத்தூர்
34.திருப்பத்தூர்-சிவகங்கை
35.திருப்பரங்குன்றம்
36.பெரியகுளம் (தனி)
37.போடிநாயக்கனூர்
38.திண்டுக்கல்
39.அறந்தாங்கி
40.முதுகுளத்தூர்
41.வேப்பனஹள்ளி
42.பெண்ணாகரம்
43.மேட்டூர்
44.திருப்பூர் வடக்கு
45.சிங்காநல்லூர்
46.பழநி
47.நெய்வேலி
48.திருவிடைமருதூர் (தனி)
49.பாபநாசம்
50.கந்தர்வகோட்டை (தனி)
51.காரைக்குடி
52.உசிலம்பட்டி
53.ஆண்டிபட்டி
54.கம்பம்
55.சிவகாசி
56.சாத்தூர்
57.பரமக்குடி (தனி)
58.திருவாடானை
59.வாசுதேவநல்லூர் (தனி)
60.வில்லிவாக்கம்
61.வேளச்சேரி
62.காஞ்சிபுரம்

Balamurugan Agamudayar
40 சட்டமன்றத் தொகுதிகளில் அகமுடையார் முதல் நிலையிலும், 20 சட்டமன்றத்
தொகுதிகளில் இரண்டாம் நிலையிலும் 40 சட்டமன்ற தொகுதிகளில் மூன்றாம்
நிலையிலும் உள்ளோம்

Balamurugan Agamudayar
முதுகுளத்தூரில் பள்ளர் சாதியே பொரும்பான்மை அடுத்து மறவர், இடையர்
மூன்றாவது அகமுடையார் மிக குறைவு

இரா.ச. இமலாதித்தன்
அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை கள ஆய்வு செய்தபின்னால், 60
தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையாக அகமுடையார் இருப்பதாக உறுதி
செய்யப்பட்டது. இதைத்தவிர 234 தொகுதிகளில், வெற்றியை நிர்ணயம் செய்யும்
இடங்களில் 40 தொகுதிகளில் அகமுடையார் ஒட்டு முக்கியத்துவம்
வாய்ந்ததாகவும் இருக்கிறது.
அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளையெல்லாம் 'முக்குலத்தோர்
/ தேவரினம்' அதிகமுள்ள தொகுதியென சொல்லிக்கொண்டு, தங்களது சாதி தொகுதிகளை
மட்டும் 'கள்ளர், மறவர்' அதிகமுள்ள தொகுதிகளென சொல்லிக்கொள்ளும்
ஈனப்புத்தியை என்னவென்று சொல்வது? அப்படியெனில் கள்ளர் - மறவர்களின்
நோக்கம், அகமுடையார் என்ற பெயர் கூட வெளியே வரக்கூடாது என்பதுதானா?
இருகுலத்தோரின் அஜென்டா இதுதான்...
கள்ளர் - மறவர்கள் மைனாரிட்டியாக இருந்தாலும் கூட ஒரே இடத்தில் குழுமி
வாழ்வதால் பெரும்பான்மை போல ஒரு மாயையை உருவாக்கி கொள்வது; அடுத்து,
உண்மையாகவே பெரும்பான்மையாக உள்ள அகமுடையார்கள் தமிழகமெங்கும் பரவலாக
வாழ்வதால் அவர்கள் முதுகில் முக்குலத்தோர் என சவாரி செய்வது. அதற்காகவே
அக்டோபர் 30ம் தேதியை பயன்படுத்தி கொள்வது. கடைசி வரையிலும், அரசியல்
அதிகாரத்தை அகமுடையார்களுக்கு கிடைக்கவிடாமல், இருகுலத்தோரும் ஏகபோகமாய்
அனுபவிப்பது.
இப்படிப்பட்ட உயரிய நோக்கங்களோடு, அகமுடையார் முதுகிலேயே பல வருடங்களாக
பயணித்து பழக்கப்பட்ட இருகுலத்தோரின் பயணம், என்றாவது ஒருநாள் முடிவுக்கு
வரும். அன்று அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் கிடைக்கக்கூடும்.
வாழ்க அகமுடையார் ஒற்றுமை!
- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக