|
2/2/16
| |||
பறையும் சதிராட்டமும்(பரதமும்) ஒருசேர ஆடும் சிற்பங்கள்
https://m.facebook.com/story. php?story_fbid= 10204226707648825&id= 1261473517&refid=28&_ft_=qid. 6037478104457437924%3Amf_ story_key.- 7330512072867034164&__tn__=% 2As
திருக்குறுங்குடி நம்பி கோயில்.
Go Green
சென்னை வடதிருமுல்லைவாயில் பதினாறு கால் மண்டபத் தூணில் ஒரு பறையிசை
சிற்பம். இது மிகவும் அரிய சிற்பம் என்று தென்னன் மெயம்மன் ஐயா அவர்கள்
கூறியுள்ளார்.
மேற்கண்ட பறையிசையில் கைக்குச்சி இல்லை. ஆனால், வடதிருமுல்லைவாயில்
கோயில் சிற்பத்தில் பறையடிக்கும் பறையரின் இரு கையிலும்
குச்சிகள்ளுள்ளன...!
https://m.facebook.com/photo. php?fbid=1002768819788206&set= a.230063987058697.57885. 100001652938074&type=3&hc_ location=ufi
கூர்ங்கோட்டவர்
பறையும் துள்ளலுமே தமிழர் கலை. மேளமோ பரதமோ பிற்காலத்தில் வந்தவையே.
பரதத்துக்கு பழைய பெயர்கள் சதிராட்டம்' சின்னமேளம்' தாசியாட்டம் போன்றவை.
இந்த பரதத்தை பரதர் என்பவர் உருவாக்கினார் என்ற பொய்க்கு எந்த
முதனிலைச்சான்றுமில்லை. இருபதாம் நூற்றாண்டிலேயே உருக்குமணி தேவியால்
பரதநாட்டியமென தாசிகளாடும் சின்னமேள சதிராட்டத்துக்க
ு கொடுக்கப்பட்டது.
சிவன் ஆடியதாகச் சொல்வது கூட தாண்டவம் தானே தவிர பரதமல்ல. பறை' யாழ்'
துடி' போன்றவையே சங்க இலக்கியங்களில் கூறப்படுகிறதே அன்றி மேளமோ சதிரோ
தாசியோ சங்க இலக்கியங்களில் இசை தொடர்பான பெயர்களில் குறிப்பிடப்பட்ட
தில்லை.
இருப்பதிலேயே உலகமாப்பொய் யாதெனில் பரதம் தமிழரின் முதன்மை நடனக்கலை
என்பதே. என்னமா வரலாற்று மோசடி செஞ்சுருக்காங்க உருக்குமணி
பிராமணத்தியின் வாரிசுகளான சின்னமேளங்கள்.
கீழுள்ள சிற்பத்தில் பறை அடிக்கும் பார்ப்பனப்பறையரின் தலையிலுள்ள
இரட்டைக்கொண்டையை நன்கு பார்த்துக்கொள்ளவும். பாண்டியர்களின் குலகுரு
மரபின் மிகப்பெரிய வரலாறே அதில் ஒளிந்துள்ளது. இது தொடர்பான பதிவு
அடுத்து வரும் நாட்களில்.
தென்காசி சுப்பிரமணியன்
https://m.facebook.com/ Koorngotavar/photos/a. 271670679677938.1073741836. 183454535166220/ 553530014825335/?type=3&_rdr
https://m.facebook.com/story.
திருக்குறுங்குடி நம்பி கோயில்.
Go Green
சென்னை வடதிருமுல்லைவாயில் பதினாறு கால் மண்டபத் தூணில் ஒரு பறையிசை
சிற்பம். இது மிகவும் அரிய சிற்பம் என்று தென்னன் மெயம்மன் ஐயா அவர்கள்
கூறியுள்ளார்.
மேற்கண்ட பறையிசையில் கைக்குச்சி இல்லை. ஆனால், வடதிருமுல்லைவாயில்
கோயில் சிற்பத்தில் பறையடிக்கும் பறையரின் இரு கையிலும்
குச்சிகள்ளுள்ளன...!
https://m.facebook.com/photo.
கூர்ங்கோட்டவர்
பறையும் துள்ளலுமே தமிழர் கலை. மேளமோ பரதமோ பிற்காலத்தில் வந்தவையே.
பரதத்துக்கு பழைய பெயர்கள் சதிராட்டம்' சின்னமேளம்' தாசியாட்டம் போன்றவை.
இந்த பரதத்தை பரதர் என்பவர் உருவாக்கினார் என்ற பொய்க்கு எந்த
முதனிலைச்சான்றுமில்லை. இருபதாம் நூற்றாண்டிலேயே உருக்குமணி தேவியால்
பரதநாட்டியமென தாசிகளாடும் சின்னமேள சதிராட்டத்துக்க
ு கொடுக்கப்பட்டது.
சிவன் ஆடியதாகச் சொல்வது கூட தாண்டவம் தானே தவிர பரதமல்ல. பறை' யாழ்'
துடி' போன்றவையே சங்க இலக்கியங்களில் கூறப்படுகிறதே அன்றி மேளமோ சதிரோ
தாசியோ சங்க இலக்கியங்களில் இசை தொடர்பான பெயர்களில் குறிப்பிடப்பட்ட
தில்லை.
இருப்பதிலேயே உலகமாப்பொய் யாதெனில் பரதம் தமிழரின் முதன்மை நடனக்கலை
என்பதே. என்னமா வரலாற்று மோசடி செஞ்சுருக்காங்க உருக்குமணி
பிராமணத்தியின் வாரிசுகளான சின்னமேளங்கள்.
கீழுள்ள சிற்பத்தில் பறை அடிக்கும் பார்ப்பனப்பறையரின் தலையிலுள்ள
இரட்டைக்கொண்டையை நன்கு பார்த்துக்கொள்ளவும். பாண்டியர்களின் குலகுரு
மரபின் மிகப்பெரிய வரலாறே அதில் ஒளிந்துள்ளது. இது தொடர்பான பதிவு
அடுத்து வரும் நாட்களில்.
தென்காசி சுப்பிரமணியன்
https://m.facebook.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக