|
27/3/16
| |||
Asa Sundar
காமராஜர் தென் கேரளத்தில் பெரும் பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க முனைப்பு
காட்டாத காரணத்தால் தென் கேரளத்தில் உள்ள முப்பத்தியாறு இலட்சம்
நாடார்கள் மலையாளிகளாகிப் போனார்கள் என்றால் சரி தான்... அதே போல்
சித்தூர் நெல்லூர் போன்ற பகுதிகளை வன்னியர்கள் இணைக்க முனைப்பு காட்டாத
காரணத்தால் அங்குள்ள வன்னியக் காப்பு/ பள்ளிக்காப்பு/ சம்பு குல
க்ஷத்திரியர்/ பள்ளி ரெட்டி/வன்னிய ரெட்டி போன்ற முப்பது இலட்சம்
வன்னியர்கள் தெலுங்கர்களாகிப் போனார்கள்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக