|
28/9/16
| |||
Rajaraman Shanmugam
உண்மை அய்யா...
உங்களுக்கு சித்தர்கள் மீது நம்பிக்கை உள்ளதா என்று நானறியேன் ....
ஆனால்,இன்றும் அந்த நூல்கள் இலங்கையை சேர்ந்தோரிடம் உள்ளது ...மலை வாகடம்
மட்டும் என்னுடன் பகிர்ந்தார்கள் ...அதன் பின்னர் சித்தர்கள் சொல்லி
விட்டார்கள் என பதிவேற்றம் செய்வதை நிறுத்தி விட்டார்கள் ...
இன்னும் அறிய பல ஓலை சுவடி நூல்கள் அந்த மண்ணில் இருக்கின்றன....
பிடித்திருக்கிறது · 8 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 02:33 PM
Yuvaraj Amirthapandian
ஈழத்துச் சித்தர்கள் என்பாரும் இருந்துள்ளனர். siththarkal.com எனும்
இணைய பக்கத்தை உருவாக்கி தன் ஈழத்து மண்ணிலுள்ள ஈழத்து சித்த முறைகளை
தொகுத்து வருகின்றார் ஒரு ஈழத்துப் பெண்,
சித்தர்கள் இராச்சியம்
siththarkal.com
Nakkeeran Balasubramanyam
அவை வெளிவரவேண்டும் நண்பரே. ஏனெனில், இப்பொழுதே வடவன் இராவணனின் மருத்துவ
நூல்களை இந்தியில் வெளியிட்டு ஆயுர்வேதமாய் உரிமை கொண்டாடிவிட்டான்
கவிஞர் இரவா- கபிலன்
இராவணன் நூல்கள் பற்றி நானும் மருத்துவர் புட்பராசு அவர்களும் பல்லோர்
அவையில் எடுத்துரைத்து வருகின்றோம். எவரின் செவியிலும் கேட்டதாகத்
தெரியவில்லை.
இராவணன் நூல்கள் 27 இல் நான்கு நூல்கள் என்னிடம் உள்ளது. அவற்றை வெளியிட
பத்தாண்டுகளாகப் படாத பாடெல்லாம் படுகின்றேன். தடையாக இருபவர்கள்
தமிழர்களே!
மேலும் ஈழத்தமிழர்களிடம் எத்தனையோ முறைகள் எடுத்துரைத்தும் துணைபுரிவதில்லை.
சிவன் சொன்னார்! சித்தர் சொன்னார்! என்பவர்கள் ஈழம் கிடைக்காமல் போனதேன்?
என்று சிவனிடம் கேட்க மறந்து போனார்கள்!
திருத்தப்பட்டது · பிடிக்கவில்லை ·
15 · பதிலளி · புகாரளி · நேற்று, 04:41 PM
கவிஞர் இரவா- கபிலன்
தமிழ் மருத்துவத்தை ஏழு ஆண்டுகள் நூற்றுக்கணக்கான நூல்களையும் ஓலைச்
சுவடிகளையும் படித்து ஆய்வு செய்தேன்! அப்போது ஒரு நூலிலும் இராவணன் நூல்
பற்றிய செய்தி கிடைக்கவில்லை.
அதன்பிறகு மேலாய்வுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கேரளத்து ஆயுள்வேதர்களிடம
ிருந்தும் ஆந்திரா ஆயுள்வேதர்களிடமிருந்தும் இந்தியில் தில்லியிலும்
இராவணன் நூல்கள் கிடைத்தன! ஆனாலும் அவர்கள் இராவணன் மருத்துவ முறைகளை
முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டாலும் அந்நூல் இராவணன் நூல் என்றே
கூறுகிறார்கள்!
அவர்களைப் பாராட்ட வேண்டும்!
200 ஆண்டுகளுக்கு முன் ஆயுள்வேத பண்டிதர்கள் இராவணன் மருத்துவத்தைப்
பற்றி ஆயுள்வேத மருத்துவர்களுக்கு உரைத்த மடல் இதற்குச் சான்றாக
அமைந்திருக்கிறது. இராவணன் மருத்துவத்தின் சிறப்பை அந்த அளவுக்குப்
புகழ்ந்து எழுதியுள்ளார்கள்!
அவர்களுக்கு எனது வணக்கம்!
பிடித்திருக்கிறது · 6 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 06:39 PM
பெ. முரளிதீர தொண்டைமான்
http://tamil.thehindu.com/ tamilnadu/
இலங்கையை-ஆண்ட-ராவணன்-உருவாக்கி ய-சித்தாவுக்கும்-முந்தைய-சிந் தாமணி-மருத்துவம்-
பாடத்திட்டத்தில்-சேர்க்க-கோரி க்கை/article9146493.ece
இலங்கையை ஆண்ட ராவணன் உருவாக்கிய சித்தாவுக்கும் முந்தைய ‘சிந்தாமணி
மருத்துவம்’: பாடத்திட
tamil.thehindu.com

http://tamil.thehindu.com/
இலங்கையை-ஆண்ட-ராவணன்-உருவாக்கி
பாடத்திட்டத்தில்-சேர்க்க-கோரி
இலங்கையை ஆண்ட ராவணன் உருவாக்கிய சித்தாவுக்கும் முந்தைய ‘சிந்தாமணி
மருத்துவம்’: பாடத்திட
tamil.thehindu.com
வணக்கம் அய்யா தங்கள் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் ஆனால் இருந்தும் இராவணன் எழுதிய 27 நூல்கள் தற்பொழுது எங்கே உள்ளது என்று தெரியவில்லை சிலர் சங்கரன் கோயிலில் உள்ளது என்கிறார்கள்
பதிலளிநீக்கு