திங்கள், 20 மார்ச், 2017

தனிநாடுகள் விடுதலை 1990 - 2012

aathi tamil aathi1956@gmail.com

19/10/16
பெறுநர்: எனக்கு
Anwar Balasingam .
1990- சுலோவேனியா தனி
நாடு.
1991- குரோஷியா தனிநாடு.
1991- மாசிடோனியா தனி
நாடு.
1992- போஸ்னியா தனிநாடு
1993- எரித்ரியா தனிநாடு
1999- கிழக்கு தைமூர் தனி
நாடு
2006- மாண்டிநிக்ரோ தனி
நாடு
2011- தெற்கு சூடான் தனி
நாடு
இதில் போஸ்னியாவைத்தவி
ர அனைத்து நாடுகளும் பொது வாக்கெடுப்பு மூலம்
பிரிந்தவை...
சர்வதேச சண்டியர்கள் எங்கே
ஈழத்திலும்...இந்தியாவிலும்
பொதுவாக்கெடுப்பு நடத்திப்
பாருங்கள் பார்க்கலாம்...
நான் எதுவாக இருக்க வேண்
டும் என்பதை என்னை அடக்கி
யாளும் அரசு தீர்மானிக்கும்
என்றால்...இதுவும்கூட ஒரு
வகையான அடிமைத்தனமே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக