செவ்வாய், 21 மார்ச், 2017

தெலுங்கர் 1956 சித்தூர் அனந்தப்பூர் நெல்லூர் கடப்பை வடவெல்லை

aathi tamil aathi1956@gmail.com

29/8/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
தமிழர்களின் தொண்டை நாடு:
=============================
தொண்டை நாடு என்பது தமிழகத்தின் இன்றைய மாவட்டங்களான காஞ்சிபுரம்,
சென்னை, திருவள்ளூர், வேலூர் மற்றும் கருநாடக மாநிலத்தின் கோலார்
சீமாந்திரத்தின் சித்தூர், நெல்லூர் (தென் பகுதி), கடப்பை ( தென் பகுதி)
மற்றும் அனந்தப்பூர் (தென் பகுதி) ஆகியவற்றைக் கொண்டது. இவற்றில் கடப்பை
மற்றும் அனந்தப்பூர் ஆகியவை வடுகர்கள் ஆக்கிரமித்த தமிழ்ப் பகுதிகள்.
இப்பகுதிகள் முழுவதும் பாரிய நாகரீகம் படைத்த தொண்டை நாட்டு தமிழர்கள்
வடபெண்ணாற்றை எல்லையாகக் கொண்டு வாழ்ந்த பழந்தமிழ்ப் பகுதிகள். மீளக்
கொணர்வோமாக...
https://m.facebook.com/story.php?story_fbid=868488429950315&id=100003674994124&_rdr&fbt_id=868488429950315&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar#s_bdaf97921a43cf24c2d112748cafd1f1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக