|
15/9/16
| |||
Palani Deepan
துளுவ நாடு.
மூவேந்தர் காலத்திற்கு முன்பிருந்தே, காவிரி உற்பத்தியாகும்
நிலத்திலிருந்து, தருமபுரி கோடாக, இன்றைய விழுப்புரம் தெற்கு எல்லையாக,
வடக்கே வடவேங்கடம் எல்லையாக, துளுவ நாடு என்கிற பெயரில் பல நூற்றாண்டுகள்
இதனை தமிழ் நிலப்பரப்பாக தமிழர்கள் ஆண்டிருக்கின்றனர்.
இப்பொழுதும் வட தமிழகத்தின் இந்தப் பகுதி் துளுவ நாடு என்றே
வழங்கப்படுகின்றன. இந்தத் துளுவ நாட்டுப் பெயரே வேறு வகையில் தொண்டைநாடு
என்றும் வரலாற்றில் வழங்கப்பட்டு வந்தது.
ஔவையாரும், ”தொண்டை நாடு சான்றோர் உடைத்து”
என பதிவு செய்துள்ளார்.
இதற்கு இன்னும் பல இலக்கிய சான்றுகளும் உள்ளன.
ஆனால் மூவேந்தர்கள் வரலாறு எழுதப்பட்டதைப் போல, இந்த துளுவ நாட்டை ஆண்ட
வேளிர் எனும் தமிழர்கள் வரலாறு முறையாக எழுதப்படவில்லை.
இன்றும் அங்குப் பேசும் துளு மொழி, பல நூற்றுக்கணக்கான தூய தமிழ்ச்சொற்களை உடையது.
இன்னொரு மாநில பிரிவினையை மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.
அது நியாயமும் கூட...!
நண்பரின் பதிவு கீழே:
காவேரி உற்பத்தி யாகும்
குடகு மாவட்டம் குடகு பகுதி
தனி மாநில கோரிகை வைத்த
இனத்தவர்கள் யார்
துளு இன மக்கள்
கொடவா இன மக்கள்
Vijay Pallava
அகமுடையார் வீரவம்சம் துளுவ வெள்ளாளர்
இரும்புத்தலை வேளீர் அகமுடையார்
பிடித்திருக்கிறது · பதிலளி ·
புகாரளி · 54 நிமிடங்களுக்கு முன்
அகமுடையார் வீரவம்சம் துளுவ வெள்ளாளர்
துளு நாட்டிலிருந்த 13ம் நூற்றாண்டின் வடதமிழகத்தில் அதாவது
தொண்டைமண்டலம் நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்தும் பொழுது இராஜவம்ச
அகமுடையார்களைக் கொண்டு அரசாங்கப்பணிக்கு பயன்படுத்தினர். போர்த்தொழில்,
போரில் சேனை முதலி மற்றும் அரண்மனை நிர்வாகம் போன்றவை ஆகும். இவர்களின்
பட்டப்பெயர் வேளாளர், உடையார், முதலியார் போன்றவையாகும். இவர்கள் அதிகமாக
குடிபெயர்ந்த பகுதிகள் ஆற்காடு, வேலூர் மற்றும் தென்னார்க்காடு
மாவட்டங்களில் ஆகும். ஆதாலால் வடதமிழக பகுதிகளில் உள்ள அகமுடையார்களுக்கு
நாடு, ஊர் மற்றும் பட்டம் காரணமாக
*துளுவ வேளாளர்* என்றும்,
*ஆற்காடு முதலியார் * என்றும் பெருமை வாய்ந்த பட்டப்பெயர்களை
அகமுடையார்கள் பெற்றனர்.
இதுவே காலப்போக்கில் சாதிச்சான்றிதழில் போடும் சாதியாக மருவித்துவிட்டனர்.
தென் தமிழகத்தில் இவர்கள் நகர்வாண்மையில் தங்களை அகம்படி முதலிகள் என்கிற
துளுவ வேளாளர் என்றுதான் பதிவு செய்துள்ளனர்.
தென் தமிழகத்திலும் அரண்மனை நிர்வாகத்தொழில், போர்த்தொழில் போன்றவற்றில்
ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி போர்த்தொழில் அடுத்த நகர்வான அகம்படி முதலிகள் பயிர்
தொழில் வேளாண்மையில் முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.
காலப்போக்கில் அகம்படி முதலிகள் தங்களை துளுவ வேளாளர் என்று முன்னிலை
படுத்தப்பட்டதால இன்றுவரை துளுவ வேளாளர் தனிசாதியாக பார்க்கும் நிலை தென்
தமிழகத்தில் உள்ளது.
ஆனால் வட தமிழகத்தில் அகமுடையார், துளுவ வேளாளர் இரண்டும் ஒன்றுதான்.
துளுவ வேளாளர் சாதியானது அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இவன்
அகமுடையார் (துளுவ வேளாளர்) முன்னேற்ற சங்கம், கடலூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக