ஞாயிறு, 19 மார்ச், 2017

கோவை தமிழர் பெரும்பான்மை கோயம்புத்தூர் எண்ணிக்கை கணக்கெடுப்பு மக்கட்தொகை புள்ளிவிபரம் 1956

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 7
பெறுநர்: எனக்கு
வெ. பார்கவன் தமிழன்
கோவையில் பெரும்பான்மையினர் தமிழர்களே :
வெள்ளாள கவுண்டர்கள் :4,05,000 +
முக்குலத்தோர் :1,37,000+
வெள்ளாள பிள்ளை :80,000 +
நாடார்கள் :1,23,000+
பள்ளர்கள் 98,000+
முதலியார்கள் :72,000+
கோணார்கள் : 65,000 +
தமிழ் இசுலாமியர் :1,11,000+
வண்ணார்,மருத்துவர் : 41,000+
வன்னியர் :48,000+
பறையர் :24,000+
இதர சமுகங்கள் : 98,000..
இந்த கணக்கில் பல குறைகள் உண்டு. எனினும் சரிசெய்யும் பொருட்டு பல
தகவல்களை தெரிந்தவர்கள் பதியவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக