|
12/8/16
| |||
Mathavan Thila , 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Arun Ck உடன்.
பறிபோன தமிழர் நிலம்...
வட்டவடை கோவிலூர் என்ற இரட்டை கிராமங்கள் இடுக்கி மாவட்டத்தில் கடைக்கோடி
தமிழக எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. நூறு விழுக்காடு தமிழர்களே...
வளமான மண், இதமான காலநிலை, செழிப்பான நீர் என வட்டவடை கோவிலூர் ஒரு
சொர்க்கபூமியாகவே திகழ்ந்தது, திகழ்கிறது.
1956- மொழிவழிப்பிரிவினை மோசடியின் போது, கே எம் பணிக்கர் மற்றும் அன்றைய
கொச்சி திருவிதாங்கூர் முதல்வரான பட்டம் தாணுப்பிள்ளை ஆகியோரின்
கூட்டுச்சதியால்
இந்த அழகிய கிராமங்கள் கேரளாவோடு இணைக்கப்பட்டு, அன்றைய கோட்டயம் மாவ
ட்டத்தில் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. இன்று அது இடுக்கியில் இருக்கிறது...
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்ச்சியில் வரும் பகுதிகள் மட்டுமே
கேரளாவிற்குச் சொந்தம் என்ற சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டு,
பழனிமலைக்குன்றுகளில் வரும் இந்த தமிழர் கிராமங்கள் அநியாயமாக கேரளாவோடு
இணைக்கப்பட்டுவிட்டது...
மூணாறிலிருந்து கிராம்ஸ்லேண்ட் - மாட்டுப்பெட்டி - எல்லப்பட்டி வழியாக
நாம் தமிழக எல்லையான டாப்ஸ்டேசனை அடையலாம். அங்கிருந்து எட்டு கிமீ
தொலைவில் இருக்கிறது வட்டவடை கோவிலூர்.
ஒரு காலத்தில், கேரட் முட்டைக்கோஸ் விவசாயத்தில் கொடிகட்டிப் பறந்த
விவசாயிகளை இன்று கேரள அரசு முடக்கிப்போட்டுவிட்டது.
காரணம், வட்டவடை கோவிலூர் கிராமங்களுக்கு அருகே கேரள அரசால் கொண்டு
வரப்பட்ட பாம்பாடும்சோலை தேசியப்பூங்கா...
தேசீயப்பூங்கா அருகே வந்ததால் கேரள வனத்துறையினர், வட்டவடை கோவிலூர்
மக்களை சுள்ளி பொறுக்கக்கூட வனத்திற்குள் அனுமதிப்பதில்லை. ஆடு மாடு
மேய்ப்பவர்களின் கதி அதோகதியானது...
உச்சகட்டமாக, வட்டவடை கோவிலூர் சுற்று வட்டாரங்கள் முழுக்க நிறைந்து
கிடக்கும் காட்டு மரங்களை வெட்டுவதற்கு குவிந்து கிடக்கிறார்கள்
மலையாளிகள்...
கேரள வனத்துறையினர் ஆதரவோடு நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கும் இவர்கள்
கோடிகளில் கொடிகட்டிப்பறக்கின்றனர்...
இவர்களிடம் நிலங்களை வெறும் ஆயிரம் ரெண்டாயிரத்திற்கு விற்பனை செய்யும்
அப்பாவித்தமிழர்கள் மரம்வெட்டிப்பிழ
ைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
வட்டவடை கோவிலூரிலிருந்த
ு கரடுமுரடான பாதையில்பயணித்தால் 39 வது கிலோமீட்டரில் கொடைக்கானலை அடையமுடியும்...
ஆனால், தேசீய பூங்காவாக அறிவிக்கப்பட்ட பகுதியாகஆகிவிட்
டதால் தார்ச்சாலை அமைக்க அனுமதியில்லை என அறிவித்துவிட்டது கேரள வனத்துறை...
அந்த நிலத்தை தக்கவைக்க 2006-ம் ஆண்டு நாங்கள் எடுத்த ஒரு முயற்சியின்
விளைவாக, மறவர் சமூக மக்கள் நிறைந்து வாழும் அந்த மண்ணில் பசும்பொன்
முத்துராமலிங்க தேவர் சிலை ஒன்றை நிறுவினோம். மலையாளிகளுக்கு ஒரு
சிறுஅச்சமாவது வரட்டும் என்ற எண்ணத்தில் வைத்தோம். ஆனாலும் வட்டவடை
கோவிலூர் பறிபோவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
கண்ணெதிரே அவர்கள் விடும் கண்ணீரை துடைக்க நாம் தமிழராய் அணி திரள்வோம்.
-அண்ணன் அன்வர் பாலசிங்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக