புதன், 22 மார்ச், 2017

ஆதித்தனார் தமிழ் பெயர்வைத்தல் 1942

aathi tamil aathi1956@gmail.com

27/5/16
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் 24.5.1981
சடுகுடு ஆட்டத்திற்குத் "தமிழர் விளையாட்டு" என்று பெயர் வைத்தார்.
காவடி, கரகாட்டம், போன்ற தமிழர் களியாட்டங்களுக்குத் "தமிழர் கலையாட்டம்"
என்று பெயர் சூட்டினார்.
தமிழ் உழவர்களுக்கு உறுதுணையாகக் கோழிப் பண்ணைகள் அமைத்து அவற்றுக்கு
"தமிழன் கோழிப் பண்ணை" என்று பெயர் சூட்டினார்.
தமிழ் நாட்டிலேயே கிடைக்கும் மரக்கூழ் கொண்டு கையினால் தயாரிக்கப்படும்
காகிதத்துக்குத் "தமிழன் தாள்" என்று பெயர் சூட்டினார்.
ஈரோட்டில் தாம் தொடங்கிய துணி தொழிற்சாலைக்கு "தமிழன் துணி" என்று பெயர்
சூட்டினார்.
நாம் தமிழர் இயக்கத் தலைமை நிலையத்திற்குத் "தமிழன் இல்லம்" என்று பெயர் வைத்தார்.
தூத்துக்குடி துறைமுகம் விரிவுப்படுத்துவதற்காக சேதுக் கால்வாய்
வெட்டப்பட்டால் அதற்கு "தமிழன் கால்வாய்" என்று பெயர் வைக்க வேண்டும்
என்1942ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக