ஞாயிறு, 19 மார்ச், 2017

சீனா நிலா புத்தாண்டு 12 திரும்பத்திரும்ப

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 29
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — வபிமுமு
சக்திவேல்ராசா மற்றும் 35 பேர் உடன்.
சீனப் புத்தாண்டு
===============
பண்டைய தமிழர்களைப் போல சீனர்களும் நிலவை வைத்தே ஆண்டுக் கணக்கை
தொடங்குகின்றனர். அவர்களின் புத்தாண்டு, பரத கண்டத்தின் தக்காண
பகுதியினரைப்போல மறை நிலவிலேயே தொடங்குகின்றது.
ஐரோப்பியரின் புத்தாண்டைக் காட்டிலும், தங்கள் சீனப்புத்தாண்டை
உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடுகின்றனர்....
ஏனெனில், அங்கு, எது புத்தாண்டு என்று சர்சையை கிளப்பிவிட திராவிடர்கள்
இல்லை.... தொடராண்டு பற்றிய கவலையும் இல்லை... 12 விலங்குகளின் ஆண்டுகள்,
5000 ஆண்டுகளாய் திரும்பி திரும்பி வந்தாலும், அதே உற்சாகத்துடன்
கொண்டாடுகின்றனர
்... சீனர்களின் ஒற்றுமையிலேயே அவர்களின் வளர்ச்சி உள்ளது...
நற்றமிழரும், கயவரின் தீய எண்ணங்களுக்கு ஆட்படாமல், தங்களின் புத்தாண்டை
இதே எழுச்சியுடன் கொண்டாட வேண்டும்....
2 மணிநேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக