பிரிகேடியர் நடேசன் வீரவணக்கம்
கேணல் சாள்ஸ் அன்ரனி வீரவணக்கம்
கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்
பிரிகேடியர் பானு வீரவணக்கம்
பிரிகேடியர் ஜெயம் வீரவணக்கம்
பிரிகேடியர் ஆதவன் (கடாபி)
வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்
பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்
கேணல் வசந்தன் வீரவணக்கம்
பிரிகேடியர் மணிவண்ணன் வீரவணக்கம்
தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா
பிரிகேடியர் துர்க்கா வீரவணக்கம்
பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்
மாதவன் மாஸ்ரர் நினைவுகளோடு…..!
தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்
கேணல் அமுதாப்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி
கேணல் நாகேஸ்
கேணல் கோபித்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி
கேணல் அஜந்தி :மகளிர் படைத்துறைப்பயிற்சி கல்லூரி பொறுப்பாளர்
கேணல் கஜன் : விசேட தாக்குதல் தளபதி
சிங்கள இராணுவத்தால் சுடப்பட்டதில் கேணல் வசந்தனும் ஒருவர்
கேணல் இளங்கீரன் வீரவணக்கம்
சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது!
கேணல் வீரத்தேவன்
செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்
விடுதலைப்போராளி இசைப்பிரியா…
கவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து.
கேணல் திலக் :பொருளியல் ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர்
அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளர் பிரிகேடியர் மணிவண்னன் /காஸ்ட்ரோ
தமிழீழ காவல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் இளங்கோ வீரவணக்கம்
கடற்புலிகள் மகளிர் தளபதி கேணல் பூரணி வீரவணக்கம்
கேணல் சுகி வீரவணக்கம்
கேணல் அர்ச்சனா வீரவணக்கம்
மேஜர் விதுரா வீரவணக்கம்
லெப் கேணல் இளவாணன்
வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்
லெப்.கேணல் தமிழ்மாறன் வீரவணக்கம்
7 ம் ஆண்டு வீரவணக்கங்கள்
கேணல் சங்கீதன்- லெப் கேணல் ஈழவன்
- கேணல் எயிற்றர்
சனி, 11 ஆகஸ்ட், 2018
2009 மாவீரர் ஆன புலிகள்
சனி, 4 ஆகஸ்ட், 2018
சேரநாடு வடக்கெல்லை மண்மீட்பு தொகுப்பு 1 2 3 4 5
|
பிற்பகல் 3:29 (0 நிமிடத்திற்கு முன்)
| |||
|
சேரநாடு வடமேற்கு எல்லைகள் சேரர் இன்றைய குதிரைமலை gudramukh - 1
மார். 24
பெறுநர்: எனக்கு aathi1956 <aathi1956@gmail.com>
மேல்வானிலிருந்து பார்க்கும்போது குதிரை-முகம் போலத் தோற்றம் அளிக்கும் மலை. "ஊராக் குதிரை" (புறநானூறு 168)
குதிரைமலை, ஆனைமலை
தோட்டிமலை போன்ற மலைப்பெயர்கள் அவற்றின் உருவத்தால் பெயர் பெற்றவை.
பிட்டன் [1]
பிட்டன் மகன்
பிட்டங்கொற்றன் [2]
(அதியமான் நெடுமான்) அஞ்சி [3]
அதியமான் மகன் பொகுட்டெழினி [4] ஆகியோர் இதனை ஆண்ட சங்ககால அரசர்கள்.
குதிரைமலை குதிரை போல் உருவம் கொண்டிருந்தது. [5]
மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து செல்ல இந்த மலைப்பகுதியில் கணவாய்(கவாஅன்) ஒன்று இருந்தது.
இதனைக் குதிரைக் கவான் என வழங்கினர்.
இங்குள்ள சுனையில் மக்கள் நீராடி மகிழ்வது வழக்கம். [6]
இங்கு வாழ்ந்த மக்கள் மழவர் குடியினர்.
இவர்கள் பழனி எனப்படும் பொதினி மலை அரசன் முருகனைத் தாக்கினர்.
ஆவியர் குடிமக்களின் அரசன் முருகன் இவர்களை விரட்டினான். [7]
குதிரைமலை கொங்குநாட்டில் உள்ள மலை .
கேரள மாநில ஏழங்குளம் கிராம பஞ்சாயத்து வார்டுகளில் ஒன்று
குதிரைமுகம் என்னும் வார்டு.
அடிக்குறிப்பு
1. ↑ வெல்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாட் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் - அகம் 143
2. ↑ ஊராக் குதிரைக் கிழவ – புறம் 168
3. ↑ நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி – அகம் 372
4. ↑ ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கூவிளங் கண்ணி கொடும்பூண் எழினி - புறம் 158
5. ↑ தோட்டி போல் உருவம் கொண்ட மலை தொட்டபெட்டா
6. ↑ கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே, பாடு இன் அருவி ஆடுதல் இனிதே; (குறுந்தொகை 353)
7. ↑ உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்பேர் நெடுவேள் ஆவி – அகம் 1
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.
தகவல் பாதுகாப்பு •
கணினி பதிப்பு
dakshin Kannada மாவட்டம் kutremukha கடல் லிருந்து பார்த்தால் குதிரைமுகம் போன்ற தோற்றத்தால் ஏற்பட்ட பெயர் என்பது imp. Gezet. Mysore & coorg ல் p. 233 & 109 ல் பதிவாகியுள்ளது
இலக்கியம் மண்மீட்பு 6215 அடி உயரம்
படம்
நூல் : சேர மன்னர் வரலாறு
ஔவை துரைசாமிப் பிள்ளை
பக் 35
----------------------------------------
சேரநாடு வடமேற்கு எல்லைகள் கண்ணூர் ஏழில்மலை ezhimala சேரர் -2

மார்க்கோபோலோ இபின் பதூதா குறிப்புகள் எலிமலை ஏழில் மலை மண்மீட்பு
KNOWLEDGE INFO
‹ › Sponsored Links
The Cost Of Dental Implants Might Surprise You
Implants | Sponsored Links
New Dental Implant Pricing Might Make You Smile
Top Dental Reviews | Sponsored Links
First Exclusive Pics: See the New Sedans of 2018
Sedans | Sponsored Links
Sedan Dealerships Offering Unsold Inventory For Up To 70% Off The Listed Prices
Sedan | Sponsored Links
Sorry, the browser you are using is not currently supported. Disqus actively supports the following browsers:
Firefox
Chrome
Internet Explorer 11+
Safari
Home
View web version Admin HISTORY OF EZHIMALA
Ezhimala is one of the palce which is recorded in the most ancient History of Norhtern Kerala. "Mooshika Vamsham" written by Athulan throws light into the pre 10th Century history fo Northern Kerala. This was the head quarters of the Ezhimala Radii during the Sang period. In Sang literatures, this area is referred to as "ezhil malai" which means high hillock. It is believed that in the later years ezhilmalai reduced to ezhimala. This region is also known as "Elimala", "Mooshika Sailam", "Sapta Sailam","Mount Eli" and "Mount the Eli" in the history. The first king of Mooshika Vamsham (Mooshika Dynasty)was Rama Ghata Mooshaka, and his Capital was Ezhimala. Athulan describes the later Kings of this Dynasty, which is now mentioned as the Kolathiri Dynasty. The successors of King Ramaghata Mooshakan shifted their capital to Pazhi (the Present village of Pazhayangadi), Valabha Pattanam (Valapattanam) and to nearer places.
The Lighthouse here remained a tourist attraction until this area was acquired by the Government of India for the development of Naval Academy.
Bordered by sea on three sides, Ezhimala is set to occupy a prominent place in the Naval history of the
country, consequent to the proposal for commissioning the Naval Academy there. Indian Naval Ship (INS) Zamorin was commissioned marking Phase I of the Ezhimala Naval Academy project,Asia's biggest naval academy. This will be dedicated to the nation today by Hon.Prime minister Dr.Manmohan Singh.
DELLY, MOUNT , n.p. Port. Monte D'Eli in history
A mountain on the Malabar coast which forms a remarkable object from seaward, and the name of which occurs sometimes as applied to a State or City adjoining the mountain. It is prominently mentioned in all the old books on India, though strange to say the Map of India in Keith Johnstone's Royal Atlas has neither name nor indication of this famous hill. [It is shown in Constable's Hand Atlas.] It was, according to Correa, the first Indian land seen by Vasco da Gama. The name is Malayal. Eli mala , ‘High Mountain.' Several erroneous explanations have however been given. A common one is that it means ‘Seven Hills. This arose with the compiler of the local Skt. Mahatmya or legend, who rendered the name Saptasaila , ‘Seven Hills,' confounding eli with elu , ‘seven,' which has no application. Again we shall find it explained as ‘Rat-hill'; but here eli is substituted for eli . [The Madras Gloss . gives the word as Mal. ezhimala , and explains it as ‘Rat-hill,' “because infested by rats.”] The position of the town and port of Ely or Hili mentioned by the older travellers is a little doubtful, but see Marco Polo , notes to Bk. III. ch. xxiv. The Ely-Maide of the Peutingerian Tables is not unlikely to be an indication of Ely.
Comments by Historians
1298.—“ Eli is a Kingdom towards the west, about 300 miles from Comari.… There is no proper harbour in the country, but there are many rivers with good estuaries, wide and deep.”— Marco Polo , Bk. III. ch. 24.
c. 1330.—“Three days journey beyond this city (M anjarur, i.e. Mangalore) there is a great hill which projects into the sea, and is descried by travellers from afar, the promontory called Hili .”— Abulfeda , in Gildemeister , 185.
c. 1343.—“At the end of that time we set off for Hili , where we arrived two days later. It is a large well-built town on a great bay (or estuary) which big ships enter.”— Ibn Batuta , iv. 81.
c. 1440.—“Proceeding onwards he … arrived at two cities situated on the sea shore, one named Pacamuria, and the other Helly .”— Nicolo Conti , in India in the XVth Cent . p. 6.
1516.—“After passing this place along the coast is the Mountain Dely , on the edge of the sea; it is a round mountain, very lofty, in the midst of low land; all the ships of the Moors and the Gentiles … sight this mountain … and make their reckoning by it.”— Barbosa , 149.
.c. 1562.—“In twenty days they got sight of land, which the pilots foretold before that they saw it, this was a great mountain which is on the coast of India, in the Kingdom of Cananor, which the people of the country in their language call the mountain Dely , elly meaning ‘the rat,' arMenu1[9] = ' 1 A correction is made here on Lord Stanley’s translation. '; 1 and they call it Mount Dely , because in this mountain there are so many rats that they could never make a village there.”— Correa, Three Voyages , &c., Hak. Soc. 145
1579.—“… Malik Ben Habeeb … proceeded first to Quilon … and after erecting a mosque in that town and settling his wife there, he himself journeyed on to [ Hili Marawi].…”—Rowlandson's Tr. of Tohfutul-Mujahideen , p. 54. (Here and elsewhere in this ill- edited book Hili Marawi is read and printed Hubaee Murawee ).
[1623.—“… a high Hill, inland near the seashore, call'd Monte Deli .”— P. della Valle , Hak. Soc. ii. 355].
1638.—“Sur le midy nous passames à la veüe de Monte-Leone , qui est vne haute montagne dont les Malabares descouurent de loin les vaisseaux, qu'ils peuuent attaquer avec aduantage.”— Mandelslo , 275.
இலக்கியம் நன்னர் நந்தர்
ஏழில் நெடுவரை யானது ஏழில் குன்றம் என்னும் பெயராலும் சங்கநூல்களில் குறிப்பிடப்படுகிறது. இது இக்காலத்தில் கேரளமாநிலம்
கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் இக்கால வழக்குப்பெயர் எழில்மலை . [1]
ஆனைமலைக் குன்றுகளில் ஒன்று பழனி. இக்காலத்தில் இப்பெயரால் வழங்கப்படும் இந்த ஊர் சங்க காலத்தில்
பொதினி என வழங்கப்பட்டது. இது முருகன் தலைபோல் ஆறு குன்றுமுகடுகளை உடையது. ஆறு குன்றுகளைக் கொண்டது. [2]
பொதினியின் ஆறு முகடுபோல் ஏழு-முகடுகளைப் பெற்றிருக்கும் மலை ஏழில் குன்றம். ஏழில்குன்றம் என்பது எழில்குன்றம் எனத் திரிந்து, இப்போது ‘எலிமலை’ என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இது
கொண்கான நாட்டின் ஒரு பகுதி. எருமைமாடுகள் மிகுதி. [3]
இங்கு யானைகள் மிகுதி. [4]
பாழிச்சிலம்பு என்னும் மலைக்காடுகளும் இதன் பகுதியாகும். இந்த மலைப்பகுதி நாட்டைச் சங்க காலத்தில் நன்னன் என்பவன் ஆண்டுவந்தான். இவன் யானைகளைப் பரிசாக நல்கும் வள்ளண்மைக் குணம் உள்ளவன். அவனது தலைநகர் பாரம். [5]
இங்குக் கொற்றவை கோயில் ஒன்று இருந்தது. இந்தக் கானமர் செல்வியின் புகழைச் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் சிறப்பித்துப் பாடியிருந்தார். அந்தப் பாடலோ, பாடிய புலவரின் பெயரோ நமக்குக் கிடைக்கவில்லை. [6] இந்தப் பேய்த்தெய்வத்துக்குத்தான் மிஞிலி என்பவன் அதிகன் என்பவனைப் பலிகொடுத்தான்.
அடிக்குறிப்பு
1. ↑ [1]
2. ↑ அறுகோட்டு யானைப் பொதினி – அகநானூறு 1
3. ↑ காரான் அகற்றிய தண்ணடை ஒண்டொடி மகளிர் இழைகூட்டுண்ணும் பொன்படு கொண்கான நன்னன் நன்னாட்டு ஏழில்குன்றம் - நற்றிணை 391
4. ↑ பெருங்கல வெறுக்கை சூழாது சுரக்கும் நன்னன் நன்னாட்டு ஏழில் குன்றத்துக் கவாஅன் – (யானை வேங்கைப் பூக் கவளம் மாந்தும்) – அகநானூறு 349
5. ↑ களிறு வீசி வண்மகிழ் பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில் (மயில் போல் அவள் தோள்) - அகநானூறு 152
6. ↑ ஓங்குபுகழ்க் கானமர் செல்வி அருளலின் வெண்கால் பல்படைப் புரவி எய்திய தொல்லிசை நுணங்கு நுண் புலவன் பாடிய இனமழை தவழும் ஏழில் குன்றத்து – (வேங்கைச் செம்பூம் பிணையல் மகளிர் அணிந்து உவப்பர்) - அகநானூறு 345

நரபலி கேரளா சேரநாடு
-----------------------------
சேரநாடு வடமேற்கு எல்லைகள் பெல்காம் கர்நாடகா சேரர் - 3

பாழி இன்று bhatkal (பாழிக்கல்)
Sharavati ஆறு அருகே
வேளகம் இன்று belgaum
பாழி என்பது சங்ககால மலைக்காடுகளில் ஒன்று. ‘பாழிச்சிலம்பு’ என்னும் பெயர் இதனை உணர்த்துகின்றது. இது போர்க்களமாக விளங்கியதால் இதனைச் ‘செருப்பாழி’ என்றனர். ‘மிதியல் செருப்பு’ என்பது இதன் விளக்கப் பெயர். கொடைவள்ளல்
நன்னன் இதன் அரசன். இவனது தலைநகர் ' பாரம்' என்னும் ஊர். இவனது படைத்தலைவன் பெயர்
மிஞிலி . இவன் நன்னனுக்காகப் போரிட்டு எயினன், அதிகன் என்பவர்களைத் தனித்தனிப் போரில் கொன்றான். இந்த இருவரும் பறவைகளைப் பேணிய வள்ளல்கள்.
வேளிர் மக்களின் கருவூலம்
பாழி நகரில் அணங்கு என்னும் பூதக் கடவுள் காவல் புரிந்ததாம். அதனை நம்பிய வேளிர்குடி முதியோர் தாம் ஈட்டிய அரிய செலவ வளங்களை அவ்வூரில் மறைத்து வைத்திருந்தனர். [1]
சேரர் ஆட்சி
செருப்பாழி நாட்டைக் கைப்பற்றித் தனதாக்கிக்கொண்டதால்
பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பவன் மிதியல் செருப்பின்
பூழியர் கோ எனப் போற்றப்படுகிறான். (செருப்பு காலின் மிதில் இருக்கும். எனவே மிதியடி அல்லாத செருப்பு என்பது செருப்பாழி நகரைக் குறிக்கும் தொடர்) [2]
சோழன் வெற்றி
நன்னன் அரசனாவதற்கு முன் செருப்பாழி சேரர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலத்தில்
இளஞ்சேட்சென்னி என்னும் சோழன் செருப்பாழி செருப்பாழி நகரைத் தாக்கி வென்றான். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இந்தச் சோழனைச் செருப்பாழிப் போர்களத்திலேயே நேரில் கண்டு பாடிப் பரிசில் பெற்றார். [3]
நன்னன் ஆட்சி
சுடர்ப்பூண் நன்னன் என்பவனின் பாழி-நகர் கட்டுக்காவல் மிக்கது. [4]
மிஞிலி அதிகனைக் கொன்றது
மயில்கள் மிகுதியாக வாழ்ந்த பாழிச்சிலம்பு பாரம் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட ஆர-நன்னன் என்பவனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. [5]
நன்னனின் படைத்தலைவன் மிஞிலி. இவன் பாழியைத் தாக்கிய அதிகன் என்பவனைப் பாழி நகரப் பேய்க்குக் காவு கொடுத்தான். [6]
மிஞிலி எயினனைக் கொன்றது
பொலம்பூண்-நன்னன் என்பவன் புன்னாட்டு ஆட்சியைத் தனதாக்கிக் கொண்டான். அதனை அந்நாட்டு மக்களுக்கு மீட்டுத் தருவதற்காக ஆஅய் எயினன் என்பவன் போரிட்டுத் தன் உயிரையே கொடுத்தான் [7]
பாழிப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் என்பவனை மிஞிலி என்பவன் கொன்று வீழ்த்தினான். [8]
அடிக்குறிப்பு
1. ↑ பரணர் பாடல் அகம் 258, 372
2. ↑ பாலைக்கௌதமனார் பாடல் பதிற்றுப்பத்து 21
3. ↑ புறநானூறு 370, 378
4. ↑ மாமூலனார் பாடல் அகநானூறு 15
5. ↑ பரணர் பாடல் அகம் 152
6. ↑ பரணர் பாடல் அகம் 142
7. ↑ பரணர் அகம் 396
8. ↑ பரணர் பாடல் அகநானூறு 208

--------------------------------------
வேம்பாய் (Bombay)மாநிலப் பகுதி முழுதும் பதினெண்குடி வேளிர்பரவியிருந்ததனால், வேளகம் எனப்பட்டது.
கண்ணன் ஆண்ட குச்சரநாட்டுமேற்பகுதியின் தலைநகர்ப் பெயரான துவாரகைஎன்னும் சொல், துவரை என்னும் தமிழ்ச்சொல்லின்திரிபே. எருமை (மைசூர்) நாட்டுத் துவரை நகரில்கி.பி. 2ஆம் நூற்றாண்டு ஆண்டுகொண்டிருந்தஇருங்கோவேள், தன் ஆள்குடியின் 16ஆம்தலைமுறையினன் என்று சொல்லப்படுவதால், அவன் குடிமுதல்வன் கண்ணன் காலத்தவனாகவே யிருந்திருத்தல்வேண்டும். அது கி.மு.1000.
"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
யுவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே.............." (புறம்.261)
என்று இருங்கோவேள் கபிலரால்விளிக்கப் பெற்றமையையும், அவன் வேள் என்றுபெயர் பெற்றிருந்தமையையும் நோக்குக.
நூல்த: தமிழர் வரலாறு - 1
துவாரகா குஜராத் மண்மீட்பு இலக்கியம்
பாட்கல் சோழேஸ்வர் கோவில் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.
----------------------------------------------
சேரநாடு வடமேற்கு எல்லைகள் வானியாறு honavar வனவாசி banavaasi கீழ்ப்பூவானி kabini - 5
மார். 31 பெறுநர்: எனக்கு aathi1956 <aathi1956@gmail.com>
பாலக்காடு கணவாய் வடக்கு வடமலை ஆறுகள் வானி என்று முடியும் தெற்குமலை பொருநை என்று முடியும்
தென் மற்றும் வட கன்னட மாவட்டங்களிடையே கிழக்குமேற்காக எல்லையாக ஓடும் வானியாறு இன்று ஹோனவார் என்ற கடற்கரை பகுதி பெயர் ஆறு இன்று சாராவதி என்று ஆகிவிட்டது.
வடமலை தென்முனை தோன்றி பொன்வானி ஆறு இன்று பொன்னானி
வடமலை தோன்றி மைசூர் க்கு அருகில் ஓடி காவிரியுடன் கலக்கும் கபினி 50 ஆண்டு முன்பு கெப்பனி என்றும் அழைக்கப்பட்டது. இதன் உண்மையான பெயர் கீழ்ப்பூவானி.
தமிழகம் ஓடும் பவானி ஆறு முன்பு பூவானி ஆறு
பனவாசி banavasi என்பது வானவாசி ஆகும். இதை அசோகர் கல்வெட்டு குறித்துள்ளது (L.Rice Mysore Vol. 1 p. 191)
சேரவாறு இன்று சாராவதி என்றானது.

-----------------------------------------
பிற்பகல் 3:13 (16 நிமிடத்திற்கு முன்)
பெறுநர்: எனக்கு
உலகத்தமிழ்க்கழக இதழ்
தொடர்புக்கு: முதன்மொழி, 726, பாவாணர் தெரு, முல்லை நகர், மேற்குத் தாம்பரம், சென்னை 600045. கைப்பேசி: 9444203349
எழுத்தாளர்: கு.பூங்காவனம் பிரிவு: ஏப்ரல்10 வெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2010
இடப்பெயர் ஆய்வு
வெங்காலூர் என்பது இப்போது இடுகுறிப் பெங்களூரு என்றாகியுள்ளது. பெயர் கன்னட வடிவில் இருத்தல் வேண்டும் என்பதைத் தவிர அப்பெயர் மாற்றம் உணர்த்தும் செய்தியொன்றுமில்லை. அது, வெங்காளியூர் – வெம்மையான காற்று வீசும் ஊர் என்னும் பொருளையுடையது என்றார் பாவாணர். இங்கு வெம்மை வறள் என்னும் பொருளைக் கொண்டது. ‘வீர் வீர் என்று என்று காற்று வீசுகின்றது’ என்னும் தமிழ் வழக்கைப் போலவே ‘பிரு காளி பீசுத்ததே’ (பெருங்காற்று வீசுகின்றது) என்று கன்னடத்தில் கூறப்படுகின்றது. இங்கு இன்னொரு செய்தியையும் அறிதல் வேண்டும்.
பெங்களூருவில் தொடர்ந்து வரும் பலருக்கு மூக்கடைப்பு, நீரொழுக்கு, தும்மல், தலைவலி, பின்னர் மூச்சிழுப்பு (Asthma) என்னும் தொல்லைகள் விட்டு நீங்காமல் வாட்டுகின்றன. வறண்ட காற்றினால் மூக்குச் சளிப்பை (Sinus Sae) உலர்தல், வீங்குதல், அழற்சியடைதல் என்னும் நிலைகள் உண்டாகின்றன. இத்தொல்லைகளை உடையோர் ஓசூரைத் தாண்டியபின் இவற்றிலிருந்து விடுதலை பெறுவதும், திரும்புங்கால் ஓசூரைக் கடந்தவுடன் இவை மீண்டும் பற்றிக் கொள்ளுதலும் கண்கூடான உண்மைகள் ஆகும். இது, வெங்காளியூர் என்று பாவாணர் கூறிய சொற்பொருளை உறுதி செய்கின்றது. கால், காள் இரண்டும் காற்றைக் குறிப்பனவே. வெங்காளியூருக்கு மட்டு மன்றிக் கருநாடக இடப்பெயர்கள் பலவற்றிற்கும் இவ்வாறு தமிழ்வழியாகவே உண்மைப் பொருளைக் காணமுடியும் என்பது ஒருநிலை.
முன்னை மூவேந்தரும் குறுநிலமன்னரும் ஆகிய தமிழரசர்தம் ஆட்சி ஏறத்தாழ தென்னிந்தியத் தீவக்குறை (தீபகற்பம்) முழுவதும் பரந்திருந்தது. அப்பகுதிகளில் உள்ள பழமையான இடப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களாகவே உள்ள வரலாற்றுப் பின்புலமுடைய இன்னொரு நிலையும் காணப்படுகின்றது. 1956இல், அண்டைப் பகுதி ஊர்களும் ஆறுகளும் மலைகளும் சேர்க்கப்பட்டு உருவாகிய அகண்ட (விசால) கருநாடக மாநிலத்தின் பழமையான ஊர்ப்பெயர்களும் இடப்பெயர்களும் - திரிபின்றியும், திரிபுற்றும் மொழி பெயர்க்கப்பெற்றும் உள்ள தமிழ்ப்பெயர்களாகவே உள்ளன. அவற்றிற் சில வருமாறு:
பழந்தமிழ்ப் பெயர் இற்றைப் பெயர்
வானியாறு, வானவாறு Honawar
நாகரூர் சோமவாரப்பேட்டெ
மேற்கரை மர்க்கரா
வடகரை படகரா
கரைஓரம்
(மேற்குக் கடற்கரை
ஓரத்தில் உள்ள ஓரூர்) கார்வார்
பாழிக்கல், பாழிநகர் Bhatkal
குதிரைமலை,
குதிரைமூக்குமலை குதுரெமுக
பாசனம்
(நீர்ப்பாசனம் உடைய ஊர்) Hassana
சேரவாறு (Sharavathi)
பூவானி கெப்பானி, கபினி
தோனக்கா Jog, Joag
வேளகம் பெலகாம்
வியலூர் Bailur
இடும்பில் உடுப்பி
நறவூர் நறவுக்கல்லுபெட்ட
கோடுகூர் கோட்கூரு
எருமையூர், எருமைநாடு மகிசபுரி, மைசூர்
குவளாலபுரம் கோலர
துவரைநகர், துவரைநாடு Halebidu
மண்டையம் மண்டியா, மாண்டியா
ஆனைக்கல் ஆனெக்கல்லு
அரிசிக்கரை அரிசிகரெ
ஏழில்மலை என்பது எலிமலை என்றாகி ‘மூசிக பர்வதம்’ என்றும், மேல் மலையின் பொருள் மேற்குமலை என்பது தெரியாமல் அதனை மேலும் ஒரு மலை எனப் பொருள் கொண்டு ‘சகயாத்திரி’ என்றும் வடமொழியில் பெயர்க்க முனைந்தவர்தம் முயற்சியை இகழ்ச்சிக்குறுநகை யால் ஒதுக்கிவிட வேண்டியுள்ளது. இவ்வாறே, இற்றைப் பிற திரவிட மாநிலங்களிலும் வடமாநிலங்களிலும் வரலாற்றுத் தமிழ்ப்பெயர்கள் காணப்படுவனவே. சில சான்றுகள்:
பண்டைத் தமிழ்ப்பெயர் இற்றைப்பெயர்
கூபகத்தீவு கோவா
வேம்பாய் மும்பை
காளிகோட்டம்
(பாவாணர் கூறியது) கொல்கத்தா
கடகம் கட்டாக்
பாடலிபுரம் பாட்னா
இந்தியாவுக்கு அப்பெயரைக் கொடுத்தது சிந்து என்னும் ஆறு. சிந்து என்பது மும்மைப் பிரிவு என்று பொருள்படும் தமிழ்ச் சொல்லேயாம்.
எனவே, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பழமையான ஊரும் நாடும் மலையும் ஆறும் என்பனவாகிய இடப்பெயர்களையும் அவற்றின் தமிழ்த் தொடர்பையும் அறிதற்கு முறையான இடப்பெயர் ஆய்வை மேற்கொள்ளுதல் வேண்டும். அதன்வழி பல தமிழுண்மை களை நிலைநாட்டும் வலிமையான சான்றுகள் வெளிப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
குமரிக்கடல் ஆய்வு போன்ற ஆழ்கடல் ஆய்வை மேற்கொள்வது தனிமாந்தர்க்கும் குழுவினர்க்கும் இயலாததாகும். ஆயின் நிலவழியான இடப்பெயர் ஆய்வை மேற்கொள்வது இயலக்கூடியதாகும்.
ஊர்சுற்றும் விருப்பம் உடையோர் சிலரும் பலரும் ஒருங்கிணைந்தும், ஆய்வு முறைகளை வகுத்துக்கொண்டும், இந்தியா முழுமையையும் தத்தம் ஆய்வுக்குரிய சிறுசிறு பகுதிகளாக ஒதுக்கிக்கொண்டும் இவ்வாய்வை மேற்கொண்டால் ஓரிரு திங்களிலேயே அது முற்றவும் கூடும்
.---------.