சனி, 29 ஏப்ரல், 2017

கர்நாடகா 20 ஆண்டுகளில் இருமடங்கு விவசாயம் நிலம் பெருக்கம் காவிரி கன்னடர் இனவெறி நதிநீர் அணை நீதிமன்றம்

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள குடகு
நாட்டில் காவிரி உற்பத்தியாகிறது. குடகு
பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி
துளு. இம்மொழி தமிழிலிருந்து உருவானது.
அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் தனி
சமஸ்தானமாக இருந்து வந்த இப்பகுதி
1956ல் மொழிவழி மாநிலங்கள்
பிரிவினையின் போது கர்நாடகா
மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
மலைகளும், காடுகளும் நிறைந்தது
இப்பகுதி. காவிரி இங்குதான் உருவாகிறது
சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி
நதி கர்நாடகா பகுதியில் 350 கி.மீ. தூரமும்,
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில்
450 கி.மீ தூரமும் பயணம் செய்து
வங்கக்கடலில் கலக்கிறது.

 ராஜா பொட்டிப்புரம்
கர்நாடகாவின் நயவஞ்சகம் இந்த விளக்கத்
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறை என்ற
வார்த்தையை தனக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு
தண்ணீர் விடாமல் கர்நாடகா குழப்பி
ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கர்நாடக
அணைகளில் நீர் நிரம்பி வழிந்தாலும்
பற்றாக்குறை என்று கூறி வந்துக்கொண்டிரு
க்கிறது.1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு
வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம்
ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக
பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக
அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம்
ஏக்கருக்கு மேலும் பாசனத்தை பெருக்கிக்
கொண்டிருக்கிறது.

 தமிழக காவிரி டெல்டாவின் நிலை:
20 ஆண்டுகளுக்கு முன் தமிழக டெல்டா
விவசாயிகள் நெல் உற்பத்தியில்
நாட்டிலேயே சிறந்து விளங்கினர். இப்போது
டெல்டாவில் விவசாயதிற்கு போதிய நீர்
இல்லை. விவசாய தொழிலாளர்கள் ஒரிரு
வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில்
உள்ளனர், வருவாய் தேடி நகரங்களுக்கு
செல்ல வேண்டியுள்ளது.காவிரி மற்றும்
துனை ஆறுகளில் சரியான நீர்வரத்து
இல்லாததால் நிலத்தடி நீரும்
குறைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பருவ
மழையை வைத்துதான் விவசாயம் செய்ய
வேன்டியுள்ளது

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

கர்நாடகா தமிழகம் முதலமைச்சர் பட்டியல் காவிரி கன்னடர் இனவெறி நதிநீர் அணை நீதிமன்றம்

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
இப்ப்டியாக மத்திய மாநில அரசுகள் காவிரி
பிரச்சனையை கால்ப்பந்து விளையாடிய
போது கர்நாடகா மேலும் ஒரு கோல்
அடித்தது, அதாவது 1983 ஆம் ஆண்டு ஏகஞ்சி
அணை திட்டத்தை நிறைவேற்றியது.
1982 இல் கர்நாடகாவில் ராமகிருஷ்ண கெட்டே
தலைமையிம் ஜனதா அரசு அமைந்தது.
1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட
போது, ராஜிவ் காந்தி காங்கிரஸ் அரசின்
பிரதமரானார்.
1987 டிசம்பர் இறுதியில் எம்ஜிஆர் இறந்த
போது, வி.என்.ஜானகி அதிமுக அரசின்
முதல்வர் ஆனார்.
1988 ஆம் ஆன்டு ஜனவரி 31 ஆம் தேதி
வி.என்.ஜானகி தலைமையிலான் அதிமுக(ஜ)
அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர்
ஆட்சி அமல் படுத்தப்பட்டது.
1988 அக்டோபர் மாதம் தொலைபேசி ஒட்டு
கேட்ட பிரச்சனையில் ராமகிருஷ்ண கெக்டே
பதவி விலகி எஸ்.ஆர்.பொம்மை கர்நாடகா
ஜனதா அரசின் முதல்வர் ஆனார்.
1989 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த
தேர்தலில் வெற்றி பெற்று கருணாநிதி
தலைமையில் திமுக அரசு அமைந்தது.
1989 ஏப்ரல் மாதம் தேவகவுடா தலைமையில்
கர்நாடகாவில் ஜனதா கட்சி உடைந்து,
எஸ்.ஆர்.பொம்மை ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
குடியரசு தலைவர் ஆட்சி அமல்
படுத்தப்பட்டது.
1989 நவம்பரில் நடந்த பொது தேர்தலில்
ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ்
அரசு தோற்க்கடிக்கப்பட்டு, விஸ்வநாத்
பிரதாப் சிங் தலைமையில் தேசிய முன்னனி
அரசு அமைந்தது. கர்நாடகாவில் வீரேந்திர
பாட்டில் தலைமையில் காங்கிரஸ் அரசு
அமைந்தது.
1990 அக்டோபரில் கர்நாடகாவில் வீரேந்திர
பாட்டில் பதவி விலகி எஸ்.பங்காரப்பா
காங்கிரஸ் அரசின் முதல்வர் ஆனார்.
1990 நவம்பரில் மத வெறியை தூண்டி பாபர்
மசூதியை இடிக்க கிளம்பிய எல்.கே.அத்வானி
பிகாரில் கைது செய்யப்பட்டதாலும், மண்டல்
குழு அறிக்கை அமல் படுத்தப்பட்டதாலும்,
மத வெறி கொண்ட சமூக நீதிக்கு எதிரான்
பஜக தேசிய முன்னனி அரசை கவிழ்த்தது.
வி.பி.சிங் பதவி விலகினார். பின்னர் ஜனதா
தளத்தில் இருந்து பிரிந்து 54 எம்.பி.க்களை
கொண்டு சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற
பெயருடன் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர்
ஆட்சி அமைத்தார்.
1991 ஜனவர் 30 ஆம் தேதி தமிழ் நாட்டில்
கருணாநிதி தலைமையிலான திமுக அரசு,
ஜெயலலிதா மற்றும் ராஜிவ் நிர்பந்தத்தால்
கலைக்கப்பட்டு குடியரசு ஆட்சி அமல்
படுத்தப்பட்டது.
1991 மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சி,
சந்திரசேகர் அரசுக்கான ஆதரவை விலக்கிக்
கொண்டதால், சந்திரசேகர் பதவி விலகினார்.
1991 ஜீன் மாதம் நடந்த பொது தேர்தலில்
வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி
பி.வி.நரசிம்மராவ் தலைமையில் மத்திய
அரசை அமைத்தது. தமிழ் நாட்டில்
ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி
அமைந்தது.
1992 நவம்பரில் கம்யூட்டர் வாங்கிய ஊழலில்
பங்காரப்பா பதவி விலகி, கர்நாடகா காங்கிரஸ்
அரசுக்கு வீரப்ப மொய்லி முதல்வரானார்.
1994 நவம்பரில் நடந்த கர்நாடகா தேர்தலில்
காங்கிரஸ் அரசு தோற்க்கடிக்கப்பட்டு,
எச்.டி.தேவகவுடா தலைமையில் ஜனதா தள்
அரசு அமைந்தது.
1996 மே மாதம் நடந்த பொது தேர்தலில் தமிழ்
நாட்டில் ஜெயலலிதா அரசு தோற்க்கடிக்கப்ப
ட்டு, கருணாநிதி தலைமையில் திமுக அரசு
அமைந்தது.
மத்திய அரசுக்கு எந்த கட்சியும்
பெரும்பான்மை பெறாததால் வாஜபாய்
தலைமையில் சிறுபான்மை பஜக அரசு 13
நாட்கள் பதவியில் இருந்தது.
பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா
தலைமையில் ஐக்கிய முன்னனி அரசு
அமைந்தது.
கர்நாடகாவில் தேவகவுடாவிற்கு பின்
ஜெ.எச்.பட்டேல் ஜனதா தள் அரசின்
முதல்வரானார்.
1997 ஏப்ரல் தேவகவுடா பதவி விலகியதால்
இந்திர குமார் குஜ்ரால் ஐக்கிய முன்னனி
அரசின் பிரதமரானார்.
1997 நவம்பரில் காங்கிரஸ் ஐக்கிய முன்னனி
அரசுக்கான ஆதரவை விலக்கி கொண்டதால்
குஜ்ரால் தலைமையிலான அரசு பதவி
விலகியது.
1998 மார்ச் மாதம் நடந்த பொது தேர்தலில்
அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில்
என்.டி.எ. அரசு அமைந்தது.
1999 மார்ச் மாதம் ஜெயலலிதா கலகம் செய்து
வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை வில்க்கி
கொண்டதால், வாஜ்பாய் தலைமையிலான
என்.டி.எ. அரசு பதவி விலகியது.
1999 செப்டம்பரில் நடந்த பொது தேர்தலில்
வெற்றி பெற்று வாஜ்பாய் தலைமையில்
மீண்டும் என்.டி.எ. ஆட்சி அமைந்தது.
கர்நாடகாவில் ஜனதா தள் அரசு தோற்க்க்டிக்கப்
பட்டு, எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில்
காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
2001 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த
தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று
ஜெயலலிதா முதல்வரானார்.
2001 செப்டம்பர் மாதம் ஜெயலலிதா ஊழல்
வழக்கில் தணடனை பெற்றிருந்ததால் உச்ச நீதி
மன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் தமிழ் நாடு முதல்வரானார்.
2002 மார்ச்சில் நிதிபதிகளுக்கு லஞ்சம்
கொடுத்து ஊழலுக்கான தண்டனைகளில்
இருந்து விடுதலை பெற்று, ஜெயலலிதா
மீண்டும் தமிழ் நாட்டின் முதல்வரானார்.
2004 மே மாதம் நடந்த பொது தேர்தலில்
வாஜ்பாய் அரசு தோற்க்க்டிக்கப்பட்டு
மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய
ஜன்நானயக கூட்டனி அரசு அமைந்தது.
கர்நாடகாவில் தரம் சிங் த்லைமையில்
காங்கிரஸ் அரசு அமைந்தது.
2006 ஜனவரியில் கர்நாடகாவில் காங்கிரஸ்
அரசு கவிழ்க்கப்பட்டு எச்.டி.குமாரசாம
ி தலைமையில் ஜனதா தள்(கே) அரசு
அமைந்தது.
2006 மே மாதம் தமிழ் நாட்டில் நடந்த
தேர்தலில் ஜெயல்லிதாவின் அதிமுக அரசு
தோற்க்கடிக்கப்பட்டு, கருணாநிதி
தலைமையில் திமுக அரசு அமைந்தது.
மேலே குறிப்பிட்ட ஆட்சி மாற்றங்களாலும்,
கர்நாடகா அரசின் ஏமாற்று வேலைகளாலும்,
அரசியவாதிகளின் அலட்சியதாலும் காவிரி நீர்
பிரச்சம்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
ஆனால் கர்நாடகா மற்றும் தமிழ் நாடு
அரசியல்வாதிகள் இப்பிரச்சனைக்கு
பேச்சுவார்த்தை என் சொல்லிக் கொண்டு
டெல்லி, சென்னை, பெங்களூர் என சுற்றுலா
சென்று அனுபவித்துதான் மிஞ்சியது.
கர்நாடகா தமிழ் நாட்டை ஏமாற்றுவதில் பல
வழிகளையும் கையாண்டது

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

காவேரி வழக்கு 20 ஆண்டு இழுத்தடிப்பு காவிரி கன்னடர் இனவெறி கர்நாடகா நதிநீர் அணை நீதிமன்றம்

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
ராஜா பொட்டிப்புரம்
பிறகு 1983ல் தமிழ்நாடு காவிரி விவசாயிகள்
நல உரிமை பாதுகாப்பு சங்கம், உச்சநீதி
மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நடுவர்
மன்றம் அமைக்கும்படி கேட்டது. அதன் பிறகு
தமிழக அரசு 1986ல் மத்திய அரசிடம் நடுவர்
மன்றம் அமைக்கும்படி விண்ணப்பித்தது.
இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின்
வழிகாட்டுதலுடன் திரு. வி.பி. சிங்கின்
மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு
காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. 1970
முதல் 1990 வரை தமிழக, கர்நாடக மந்திரிகள்,
முதல்வர்கள் போன்றோர் 21 முறை
இப்பிரச்சனைக் குறித்து விவாதித்தும் எந்த
முடிவும் எட்டப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி நடுவர்
மன்றமே கூட அன்றைய நிலையில் காங்கிரஸ்
பாரதியஜனதா போன்ற பெரிய கட்சிகள் அன்றி
வி.பி.சிங்கை பிரதமராகக் கொண்ட தேசிய
முன்னணியின் முயற்சியால் தமிழக
கோரிக்கையின்படி அமைக்கப்பட்டதாக
ும்.நடுவர் மன்றத்தீர்ப்பு 25/6/91 தேதியிட்ட
இடைக்காலத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக
தமிழகத்திலுள்ள மேட்டூர் அணைக்கு
ஒவ்வொரு ஆண்டும் (ஜூன் மாதம் ஆரம்பித்து
மே மாதத்தில் முடிவடையும்) 205 டி.எம்.சி.
தண்ணீரை கர்நாடகா அனுப்ப வேண்டும்
என்றும் (ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும்
137 டி.எம்.சி. தண்ணீர் அனுப்ப வேண்டும்)
கர்நாடகா தனது பாசன பரப்பை 11.2 லட்சம்
ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது
என்றும் குறிப்பிட்டு இறுதித் தீர்ப்பு
வரும்வரை இந்த இடைக்காலத் தீர்ப்பே
அமலில் இருந்திடும் என்றும் உத்தரவிட்டது.
இதன்பிறகு 25.11.91ல் இடைக்காலத் தீர்ப்பை
எதிர்த்து கர்நாடகா மேல் முறையீடு செய்ததன்
விளைவாக 3.4.92ல் நடுவர் மன்றம் விளக்கத்
தீர்ப்பு ஒன்றை அளித்தது. இதில் போதிய
அளவு தண்ணிர் உற்பத்தியாகாத ஆண்டுகளில்
ஏற்படும் பற்றாக்குறையை சம்மந்தப்பட்ட
மாநிலங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்
என்று குறிப்பிட்டிருந்தது.

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

காவிரி கன்னடர் மறித்து விவசாயம் பெருக்கினார் கிருஷ்ணா நீர் வீணாகிறது இனவெறி கர்நாடகா நதிநீர் அணை

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
மேலும் கேரளாவில் உற்பத்தியாகும் 140
டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக
காவிரியில் கலக்கிறது. ஆக கர்நாடகம்,
தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு
மாநிலங்களும் காவிரி சமவெளி
மாநிலங்களாகக் கருதப்படுகின்றன.
தமிழகத்தில் காவிரி விவசாயம் தொன்மை
வாய்ந்தது. உலகிலுள்ள பெரிய நதிதீரங்களில்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
நடைபெறும் பழமை வாய்ந்த
விவசாயங்களோடு ஒப்பிடத்தக்கதாகும்.
மேலும் தமிழக நிலப்பரப்பில் 34 சதவீதம்
காவிரி சமவெளியில் இருக்கின்றது.
கர்நாடகத்தில் 18 சதவீத நிலப்பரப்பும்,
கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்பும் காவிரி
சமவெளியில் இருக்கின்றன. 1971ம் ஆண்டு
கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 28 லட்சம்
ஏக்கர் பாசனப்பகுதி காவிரி நீரினால்
பயன்பெற்றது. அன்றைய சூழலில் கர்நாடகா 7
லட்சம் ஏக்கர் பரப்பில்தான் காவிரி தண்ணீரை
பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்க
து. அன்றைய சூழலில் காவிரியில்
உற்பத்தியாகும் தண்ணீரின் ஆண்டு சராசரி
அளவு 671 டி.எம்.சி. ஆக இருந்தது.
 தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் காவிரி
ஒன்றுதான் பெரியநதி. ஆனால், கர்நாடகாவில்
காவிரியைவிட 3 மடங்கு அதிக நீர் வளம்
கொண்ட கிருஷ்ணா நதியும் ஓடுகிறது.
இந்நதி மூலம் மட்டுமே ஆண்டுக்கு 734
டி.எம்சி. தண்ணீர் (காவிரியில் உற்பத்தியாகும்
நீரைவிட 63 டிஎம்சி அதிகம் கர்நாடகாவிற்கு
கிடைக்கிறது) மேலும் இங்கு உற்பத்தியாகும்
2000 டிஎம்சி நீர் எதற்கும் பயன் இல்லாமல்
நோக்கி ஓடி அரபிக்கடலில் கலந்து
வீணாகிறது. இது மட்டுமன்று கேரளாவில்
உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி
நதி மூலமாக காவிரியில்தான் கலக்கிறது.
இந்த அளவு நீரைதான் தமிழகத்தில்
மழையில்லாத, ஜூன் முதல் செப்டம்பர்
வரையிலான 4 மாதங்களில் காவிரி நீரை நம்பி
பரம்பரையாகவே காலங்காலமாக
பயிர்செய்யப்படும் குறுவை சம்பா
சாகுபடிக்கு தேவையான கர்நாடகம் விட
வேண்டிய நீரின் அளவு என்பது
குறிப்பிடத்தக்கது

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

காவிரி பற்றி உச்ச நீதிமன்றம் கன்னடர் கு சாதகம் கர்நாடகா காவேரி நதிநீர் அணை

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
ராஜா பொட்டிப்புரம்
1992ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த
வழக்கின் விசாரணையில் 12/8/1998ல் உச்ச நீதி
மன்றம் காவிரி நதிகள் ஆணையம் அமைக்க இறுதி
வாய்ப்பு வழங்கிய நிலையில், உச்சநீதி மன்ற
நெருக்கடியின் பேரில் அப்போதைய (1998) பாரதிய
ஜனதா கூட்டணி அரசு உருவாக்கிய காவிரி
ஆணையமோ, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த
முறையான அமைப்பாக உருவாக்கப்படவில்லை. இதன்
மூலம் உச்சநீதிமன்ற வழக்கும் முடிக்கப்பட்டது. இது
முழுக்க முழுக்க கர்நாடகத்திற்கு
சாதகமாகிவிட்டது. தமிழக முக்கிய அரசியல்
கட்சிகள் (அ.தி.மு.க, தி.மு.க மற்றும் இதர தேர்தல்
அரசியல் கட்சிகள்) இவ்விஷயத்தில் அதிகளவில் –
டெல்டா விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துக்கொண்ட
தாக தெரியவில்லை. பிரச்சினை தீர்த்து வைப்பதில்
காட்டும் ஆர்வத்தைவிட இவர்களின் யார் மக்களின்
காவலன் என்கிறவகையான அறிக்கை போர்களில்தான்
அதிகம் அக்கறை காட்டுகின்றனர்.அதுமட்டுமல்லாது
மாற்றுப் பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக்
கூறி காவிரியில் பன்னெடுங்காலமாக நமக்கு உள்ள
உரிமையை மறைமுகமாக நீர்த்து போகச்செய்கின்றனர்.

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

மீத்தேன் கு நிலம் அதனால் காவிரி மறிப்பு கன்னடர் இனவெறி காவேரி கர்நாடகா நதிநீர்

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
மிகவும் வேதனையான உண்மை விசயம்
/=/=///=/=/=/=
எனது தம்பி கர்நாடகாவில் சிற்பியாக
பணிபுரிந்து வருகிறான் அவன் மிக தெளிவாக
விளக்கமாக எனக்கு உண்மையா விசயங்களை மிகுந்த
விளக்கத்துடன் தந்தபோது எனக்குள் மிக அதிர்ச்சி
ஆம்
கர்நாடகா அரசு மிக தீவிரமாக அனைத்து
கட்சிகளின் ஒப்புதலுடன் அணையை கட்டும் வேலைகளில்
ஈடுபட்டு வருகிறார்களாம் உண்மையில் தடுப்பணை
கட்டும் நோக்கம் தண்ணீர் பிரச்சனைக்கு அல்ல என்றும்
அதாவது தஞ்சை டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டம்
எடுக்க ஒரு குறுக்கு வழிதான் இந்த அணை கட்டும்
செயல் என்றும் காவிரியின் குறுக்கே அணையை கட்டி
தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவிடாமல்
செய்துவிட்டால் ஏழை விவசாயிகள் தங்கள் பூமியை
மீத்தேன் திட்டத்திற்கு விற்றுவிடுவார்கள் என்றும்
அதன்பின் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு
நினைத்தபடி எடுக்க செய்யும் திட்டம்தான் இந்த
அணைகட்டும் விசயம் என பதில் தந்தான் எனது தம்பி
உண்மைதான் போல ஏன் என்றால் மத்திய பீ, ஜே,பி அரசு
கர்நாடகா அரசை ஒரு ஒப்புக்குகூட தடுக்கவோ
கண்டிக்கவோ இல்லை என்பது மிக வேதனையான விசயம

காவிரி நீர் தேவையின்றி தேக்கிவைக்கிறது வெள்ள அபாயத்தின்போதே தமிழகத்திற்கு திறப்பு காவிரி காவேரி நதிநீர் அணை கன்னடர்

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
ராஜா பொட்டிப்புரம்
தமிழ் நாட்டின் டெல்டா பகுதியில் விவசாய
நில்பரப்பு குறைந்துள்ளது.கர்நாடகாவின் உண்மை
நிலை:கர்நாடகாவில் உள்ள அணைகளில் ஆண்டு
முழுவதும் 365 நாட்களும், அணைகளின் முழு
கொள்ளவிற்கு தேவைக்கதிகமாக, அவசியமில்லாமல்,
பயன்படாமல் காவிரி நீர் தேக்கி
வைக்கப்படுகிறது.தேக்கி வைக்கப்படும் நீரின்
அளவிற்கு கர்நாடகாவில் நில்மும்
இல்லை.காவிரியிலும் கர்நாடகாவில் காவிரி
அணைகளிலும் வெள்ள அபாயம் வரும் போதுதான்
உபரியான வெள்ள நீர் தமிழ் நாட்டிற்கு திறந்து
விடப்படுகிறது.

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

மேகதாது அணை காவேரி கன்னடர் காவிரி நதிநீர் இனவெறி அடாவடி

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாது
என்ற இடத்தில் அணை கட்டவிருப்பது உங்களுக்கு
தெரியுமா?
இல்லை என்றால் விளக்கமாக தெரிந்து கொள்வீர்.தற்போத
ு கிருஷ்ணராஜசாகர் அணையில் அதிகப்படி நீர்
சேர்ந்தால் காவிரியில் திறக்கப்படும்,அதே போல்
கபினி நிரம்பினால் அதிகப்படி நீர் காவிரியில்
வந்து சேரும் பின்னர் இரு நதிகளும்
T.நரசிங்கபுரம் என்ற இடத்தில் சேர்ந்து ஒரே
காவிரியாய் தமிழகம் நோக்கி வருகிறது அதில்
Megada halli மேகதாது (மேகதஹல்லி)என்ற (கருப்பு
கட்டமிட்ட ) இடத்தில் கர்நாடகா நீர்த்தேக்கம் கட்ட
உள்ளது , இதில் 43TMC நீரை தேக்க முடியும்,
அதாவது மேட்டுரின் நீரில்(93.5TMC)கிட்டத்தட்ட
சரிபாதி நீர் இதில் தேங்கும். இதனால் தமிழகத்தில்
உள்ள பெரும்பாலான வட மாவட்டங்கள் நீரின்றி போகும்
அபாயம் உள்ளது , ஆங்காங்கே உள்ள முக நூல் நண்பர்கள்
இதனை புரிந்து கொண்டு மற்றோருக்கும்
விளக்குவீர்கள் என நம்புகிறேன்.
தலையில் அடித்தால் காலுக்கென்ன என்று
இருக்காதீர்கள் ,இந்த விவசாயிகள் எனும் தலை
சாய்ந்தால் என்னவாகும் கால் என சிந்திப்பீர்.
இன்று நீங்கள் அனைவரும் விவசாயிகளான எங்களுக்கு
ஆதரவாய் ஏதேனும் ஒரு வகையில் போராட்டத்தில்
இறங்குங்கள்.
இன்றைக்கு இதனை அதிகமாய் மறு பதிவு
(Share)செய்வீர

நடிகர்கள் வந்தேறி சினிமா கன்னடர் அதிகம் திரைத்துறை


aathi tamil aathi1956@gmail.com

29/3/15
பெறுநர்: எனக்கு
இன்று விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு
போராட்டத்திற்கு தமிழ் திரையுலகினர் ஆதரவு
இல்லை....
ஏன்.................? ஏன்...........? ஏன்...........?
1. மோகன் ( மோகன் ராவ் ) (கன்னடன்)
2. அர்ஜுன் ( அர்ஜுன் சர்ஜா ) (கன்னடன்)
3. நம்பியார் ( மஞ்சேரி நாராயணன் நம்பியார் )
(மலையாளி)
4. எம்.ஜி.ஆர் ( கோபாலமேனன் இராமச்சந்திரன் )
(மலையாளர்)
5. எம். ஆர். ராதா ( ராசகோபால ராதாகிருஷ்ணன் )
(தெலுங்கர்)
6. நாகேஷ் ( நாகேஸ்வரன் ) (கன்னடர்)
7. சுரேஷ் (சுரேஷ் பாபு) (தெலுங்கன்)
8. விஜயகாந்த் ( விஜயராஜ் ) (தெலுங்கன்)
9. ரஜினிகாந்த் ( சிவாஜி ராவ் கைக்வாட் )
(மாரத்திய கன்னடன்)
10. சரண்ராஜ் (கன்னடன்)
11. தேஜ்ராஜ் ( சரண்ராஜின் மகன் ) (கன்னடன்)
12. அருள்நிதி ( அருள்நிதி தமிழரசு )
(தெலுங்கன்)
13. ஆர்யா ( ஜம்ஷத் ) (மலையாளி)
14. விஷால் ( விஷால் கிருஷ்ணா ரெட்டி ) (தெலுங்கன்)
15. ஆதி ( சாய் பிரதீப் பினிஷேட்டி ) (தெலுங்கன்)
16. முரளி (கன்னடன்)
17. அதர்வா ( முரளியின் மகன் ) (கன்னடன்)
18. தனுஷ் ( வெங்கடேஷ் பிரபு ) (தெலுங்கன்)
( மாரத்திய கன்னடன் ரஜினியின் மருமகன் )
19. வினய் ( வினய் ராய் ) (கன்னடன்)
20. விஷ்ணு ( விஷால்) ( வட இந்தியன் )
21. பிரகாஷ் ராஜ் ( பிரகாஷ் ராய் ) (கன்னடர்)
22. பிரித்விராஜ் ( பிரித்விராஜ் சுகுமாரன் )
(மலையாளி)
23. பிரபுதேவா ( நடன இயக்குநரான கன்னடன்
சுந்தரம் மாஸ்டரின் மகன் ) (கன்னடன்)
24. ராஜூ சுந்தரம் ( பிரபு தேவாவின் சகோதரன் )
(கன்னடன்)
25. நாகேந்திர பிரசாத் ( பிரபு தேவாவின்
சகோதரன் ) (கன்னடன்)
26. ராதாரவி ( எம். ஆர். ராதாவின் மகன் )
(தெலுங்கர்)
27. உதயநிதி ஸ்டாலின் (தெலுங்கன்)
28. விக்ரமாதித்யா ( விக்ரமாதித்யா சுக்லா )
(மராத்தியன்)
29. வினீத் ( வினீத் இராதாகிருஷ்ணன் ) (மலையாளி)
30. வைபவ் ( வைபவ் ரெட்டி ) (தெலுங்கன்)
31. சண்முக பாண்டியன் ( விஜயகாந்தின் மகன் )
(தெலுங்கன்)
32. நகுல் ( நகுல் ஜெய்தேவ் ) (மலையாளி)
33. ரவி கிருஷ்ணா (தெலுங்கன்)
34. ஜீவா ( அமர் சௌத்திர ) ( மார்வாடி வட இந்தியன் )
35. ஜோதி கிருஷ்ணா (தெலுங்கன்)
36. ஜித்தன் ரமேஷ் ( ரமேஷ் சௌத்திர ) ( மார்வாடி வட
இந்தியன் )
37. ஜெயம் ரவி ( ரவி மோகன் ) (தெலுங்கன்)
38. சர்வானந்த் (தெலுங்கன்)
39. ஆனந்த் பாபு (கன்னடன்)
40. கிருஷ்ணா (கிருஷ்ணா குலசேகரன் ) (தெலுங்கன்)
இன்னும் ஏராளமானோர் உள்ளனர்...
இப்படி தமிழ் திரையுலகில் வந்தேறிகள் ஆதிக்கம்
அதிகம் அதான் ....இவிங்க ஊழல் குற்றவாளிக்கு
மட்டுந்தேன் குரல் கொடுப்பாங்க விவசாயிகளுக்கு
அல்ல...!

முருகன் பாண்டிய மன்னன் மள்ளர் பள்ளர் சாதி மதம் மெய்யியல் கடவுள் வழிபாடு

aathi tamil aathi1956@gmail.com

29/3/15
பெறுநர்: எனக்கு
முருகன் யார்?
----------------------
- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்.
தமிழ்க்கடவுள் என உலகமெங்கும் வணங்கப்பெறும்
முருகக் கடவுள் பாண்டியவேந்தனாவான். மீனாட்சி
எனும் தாடாதகைப் பிராட்டிக்கும்,
சுந்தரபாண்டியனுக்கும் பிறந்த உக்கிரபாண்டியன்
எனும் இயற்பெயர் கொண்டவனே முருகன் ஆவான்.
மலையத்துவசப்பாண்டியனுக்கும், சூரசேன சோழனின்
மகளான காஞ்சனமாலைக்கும் பிறந்தவளே தாடாதகைப்
பிராட்டி என்னும் மீனாட்சி ஆவாள். குறிஞ்சி
நிலத்தலைவன் என பிற்காலத்தே தொல்காப்பியம் போன்ற
இலக்கிய நூல்கள் குறிப்பிடும் முருகன் மருதநிலக்
கிழவனேயாவான். ஏனெனில் நால்வகை நிலங்களும்
மருதநில வேந்தர்களாலேயே ஆளப்பட்டு வந்தன.
பழங்காலத்தில் தமிழகத்தின் மேல் நடந்த பகைவர்களின்
பெரும் படையெடுப்பை ஆறு இடங்களில் படைவீடு
அமைத்து தமிழினம் காத்த பாண்டிய வேந்தனே
முருகன் ஆவான். அறுபடை வீடு எனக் கொள்ளப்படும்
முருகனின் இன்றைய திருத்தலங்கள் எல்லாம் தமிழகம்
காக்க முருகனால் அமைக்கப்பட்ட படைவீடுகளே ஆகும்.
"திருமுருகாற்றுபடை" யில் நக்கீரர் முருகனை
வேந்தர் மரபினன் எனவும் மள்ளர் (பள்ளர்) எனவும்
கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
"செருவில் ஒருவ பொருவிறல் மள்ள!" (செய்யுள் -
262)
"அரும் பெறல் மரபின் பெரும் பெயர்
முருக !" (செய்யுள் - 269)
இங்கு அரும்பெறல் மரபு என மள்ளர் மரபை நக்கீரர்
குறிப்பிடுகிறார்.
மள்ளர் மரபினரைச் சேர சோழ பாண்டிய வேந்தர்களாக
சங்க இலக்கியங்களில் முதல் பிற்கால
சிற்றிள்ளக்கியங்கள் வரை புகழ்ந்து
பாடபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மள்ளர்
மரபினரே பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
இப்பள்ளரே தொல்காப்பியம் போற்றும் மருதநில
""வேந்தன் (இந்திரன்)"" வழிவந்த இந்திர குலத்தவர்
(தேவேந்திர குலத்தவர்) எனவும் இன்றும்
அழைக்கப்பட்டுவருகின்றனர். எனவே முருகன் மருத
நிலத்து மள்ளர் குலத்தை சார்ந்தவன் எனும் போது அவன்
மருத நிலக் கிழவனாகவும், தமிழனாகவும் ஆகிறான்
.
முருகன் தெய்வானையை திருமணம் செய்த இடமே
""திருபரங்குன்றம்"" ஆகும். திருபரங்குன்றத்தில்
ஆண்டுதோறும் முருகன்-தெய்வானை திருமணவிழா
மரபுவழிச் சடங்காக இன்றும் சிறப்பாக
நடைபெற்றுவருகிறது. சூரனை அழித்தபின்
தேவேந்திரனின் மகளாகிய தெய்வானையை முருகன்
மணம் முடிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
திருமணம் முடிந்தபின் மாமனார் வீட்டிற்கு மணமக்கள்
"" மறுவீடு"" செல்லுதல் என்பது தமிழர் மரபாகும்.
அம்மரபுப்படியே சிவனும் பார்வதியும், முருகன்-
தெய்வானை திருமணம் முடிந்தபின் மணமக்களை
முருகனின் மாமனாரான தேவேந்திரனின் இல்லத்திற்கு
மறுவீடு அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறான
இத்திருமண சடங்கு மரபில் முருகனும்
தெய்வானையும் மறு வீட்டிற்கு வருவது இன்றைய
தேவேந்தர்களின்(பள்ளர்களின்) அறமடத்திற்கே ஆகும்.
மறுவீடு வரும் தம் குல மக்களை தேவேந்ததிரனின்
வழிவந்தவர்களாகிய பள்ளர்கள் தங்களின் அறமடத்தில்
வரவேற்று மரியாதை செய்கின்றனர். தொல்காப்பியம்
போற்றும் மருதநில வேந்தனே தேவேந்திரன்(இந்திரன்)
என்பதும் அவனே, மருதநிலத் தமிழர்களான
பள்ளர்களின் வழிவந்தோன் என்பதும் இதன் மூலம்
தெளிவாகிறது.
பள்ளர் குலத்து மரபினனான தேவேந்திரனின் மகளான
தெய்வானையை முருகன் மணம் புரிந்ததிலிருந்து
முருகன் பள்ளர் குலத்தவன் என்பதையும் அவன் தமிழர்
மரபினன் என்பதையும் எவராலும் மறுக்க இயலாது.
நக்கீரர் தம் முருகாற்றுப்படையில் முருகன் மள்ளன்
எனக்கூறும் இலக்கியச்சான்றோடு மேலே கூறப்பட்ட
முருகன்-தெய்வானை திருமணச் சடங்கை நடைமுறைச்
சான்றாக இணைத்துப்பார்க்கையில் முருகன் தமிழனே
என்பது ஐயந்திரிபுர விளங்குகிறது.
கி.பி 1528-ல் ஏழுதப்பட்ட பழனிச்
செப்புப்பட்டையம் முருகனுக்கும் பள்ளர்களுக்கும்
உள்ள தொடர்பை தெளிவாகச் சுட்டுகிறது . தங்களின்
முன்னோன்னாகிய முருகனுக்கு அக்காலத்திலயே
""தேவேந்திரர் அறமடம் "" அமைத்து கோவிலுக்கு
வரும் அனைவருக்கும் பள்ளர்கள் அன்னமிட்ட
செய்தியும், இச்செலவிற்காக தமிழ்நாடு முழுவதும்
உள்ள தேவேந்திர குலத்தார் மடத்திற்கு கொடைகள்
வழங்கிய செய்தியும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
தம் முன்னோனாகிய முருகனுக்கு கோவில் கட்டிய
பள்ளர்கள், பழங்காலத்தில் இருந்து இன்று வரையும்
பழனி முருகன் கோவிலில் முதல்மரியாதை பெற்று
வருகின்றனர். இவ்வாறு முருகனுக்கும்
தமிழருக்கும் உள்ள உறவை இச்செப்புப்பட்டயம் மேலும்
உறுதி செய்கிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு
பதினெட்டு அறமடங்கள் பழங்காலந்தொட்டு இருந்து
வருகின்றன. திருச்செந்தூரில் உள்ள பிற
அறமடங்களுக்கும் பள்ளர்களின் அறமடங்களுக்கும்
பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. பள்ளர்களின்
அறமடங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை கொண்டதும்
2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகப்
பழமையானதும் ஆகும்.
பாண்டியர்களாகிய பள்ளர்களின் வீழ்ச்சிக்குப்பின்
தெலுங்கு வடுகர்களும் அவர்களின் அடியாட்களும்
கோவில்களை கொள்ளையிட்டதோடு அதைத்தொடர்ந்து
கோவில்களைக் கைக்கொள்ளும் வகையில் அவர்களுக்கென
மடங்களையும் உருவாக்கிக்கொண்டனர். இம்மடங்கள்
அனைத்தும் 500 வருடங்களுக்கு உட்பட்டவையே ஆகும்.
இந்திய விடுதலைக்குப்பின் திருச்செந்தூர் முருகன்
கோவிலின் நிர்வாகம் பள்ளர்களின் நிர்வாகத்திலிரு
ந்து முற்றிலுமாக பறிக்கப்பட்டது.
கழுகுமலை முருகன் கோவிலில் தேர்த்திருவிழா
பள்ளர்களால் தேரோட்டப்பட்டு ஆண்டுதோறும்
மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பாண்டியர்
வீழ்ச்சிக்குப்பின் கோவில் நிர்வாகம் தெலுங்கு
வடுகர்களால் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
எனினும் இன்றும் கழுகுமலை முருகன் கோவிலில்
பள்ளர்களுக்கு மரபு சார்ந்த முதல் மரியாதை
செய்யப்பட்டு வருகிறது.
முருகனுக்கும் தமிழுக்கும், முருகனுக்கும்
பள்ளருக்கும் உள்ள உறவானது குருதி சார்ந்தது.
முருகன் பள்ளர் வழிவந்த பாண்டியவேந்தன்
என்பதாலேயே முருகனையும் தமிழையும்
பிரிக்கவியலாது.எனவேதான் ஆரியம், திராவிடம்,
தலித்தியம் என எத்தனை எத்தனையோ பெருங்கேடுகள்
மேலெழுகின்ற போதிலும் அவற்றையெல்லாம்
உடைத்தெறிந்து துள்ளியெழுகுது வேல்.!