செவ்வாய், 21 மார்ச், 2017

கேரளா எல்லை கழிவுகள் கொட்டுதல் எதிர்த்து போராட்டம்

aathi tamil aathi1956@gmail.com

24/9/16
பெறுநர்: எனக்கு
வெற்றிக்கொடி செஞ்சோலை .
மலயாளி தனது கழிவுகளை எல்லாம்
தமிழகத்திற்குள் வந்து கொட்டுகிறான்
ஒரு கழிவு வாகனத்துக்கு 1000, 2000 என்று
வாங்கிக்கொண்டு விபச்சார அதிகாரிகள்
துணை போகின்றனர்.
எல்லையை கடந்து வரும் கழிவு லாரிகளை உடைத்து
ஓட்டுனரை சிறைபிடிக்கும் போராட்டத்தை
முன்னெடுப்போம் உறவுகளே இதற்காக
எல்லைப்புற மாவட்டத்தில் உள்ள தம்பிகள் அந்தந்த பகுதியில் போராட்டத்தை
கையிலெடுங்கள்.ந
மது மண்ணை காப்பது நமது கடமை.நெல்லையைச்சேர்ந்த
சிவகுமார், அ.ரா. சிவக்குமார் பாண்டியன்,
கோவையைச்சேர்ந்த அப்துல் வகாப்,
நீலகிரியைச்சேர்ந்த தம்பிகள் வாருங்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஒருத்தனை உதைக்கிற உதையில்
அடுத்த குப்பை வாகனம் வர கூடாது.
21 செப்டம்பர், 02:01 PM ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக